Ariyalur District Police

Ariyalur District Police This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. This platform is not for complaint.

Individual complaints can be filed via the website only.-tnpolice.gov.in Welcome to the official page of Ariyalur District Police - a platform for verified news & information related to our State. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions

and feedback

Launched and maintained by a Dedicated Team of Police Officers, we are here to deliver information about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. Individual complaints can be filed via the website.

02.09.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
02/09/2026

02.09.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வகுமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் 02.09.2026...
02/09/2026

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு.செல்வகுமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில் 02.09.2026 இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

01.09.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
01/09/2026

01.09.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

01/09/2026

“பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 📞181-ஐ தயங்காமல் அழையுங்கள்… உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!”
உங்களை யாரேனும் பின்தொடர்ந்தாலோ, அச்சுறுத்தினாலோ அல்லது நீங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணர்ந்தாலோ, தயங்காமல் உடனடியாக 📞 பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181-ஐ அழைத்து உதவி கேளுங்கள்.
தயங்காதீர்கள்…
தாமதிக்காதீர்கள்…
181-ஐ அழையுங்கள்!
நீங்கள் தனியாக இல்லை — காவல்துறை உங்களுடன் உள்ளது.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்
திரு. வே. பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வழங்கும்
பெண்கள் பாதுகாப்பு உதவி எண் – 181 குறித்த விழிப்புணர்வு குறும்படம்.

31.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
31/08/2026

31.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

30.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
30/08/2026

30.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

30/08/2026

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து விழிப்புணர்வு!
காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் பெயர்களில் வரும் போலி அழைப்புகளை நம்பாதீர்கள்.
அச்சுறுத்தி பணம் கேட்டால் உடனடியாக பணம் அனுப்பாதீர்கள்.
விழிப்புடன் இருப்போம்… இணைய மோசடியை தடுப்போம்! 🛡️



29.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
29/08/2026

29.08.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

29/08/2026

🚨 முதலீட்டு மோசடிகளில் சிக்காதீர்!

அதிக லாபம் தருவதாகக் கூறி ஏமாற்றும் போலி முதலீட்டு திட்டங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்.

⚠️ அதிக லாபம் = அதிக எச்சரிக்கை!

📢 விழிப்புடன் இருங்கள்… மோசடியைத் தவிர்ப்போம்!

Address

NH136, MIN Nagar
Ariyalur
621704

Alerts

Be the first to know and let us send you an email when Ariyalur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ariyalur District Police:

Shortcuts

Share