அண்ணாமலையார் முதியோர் இல்லம்

  • Home
  • India
  • Arni
  • அண்ணாமலையார் முதியோர் இல்லம்

அண்ணாமலையார் முதியோர் இல்லம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அண்ணாமலையார் முதியோர் இல்லம், Social service, Arni.

01/11/2024

Apple Gold company

 ாந்தி_சமூக_சேவைஅறக்கட்டளை ஆப்பிள் உதவும் கரங்கள்01/02/2020 ஆண்டு முதல் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக பணமாகஒரு ரூபாய...
31/10/2024

ாந்தி_சமூக_சேவைஅறக்கட்டளை ஆப்பிள் உதவும் கரங்கள்01/02/2020 ஆண்டு முதல் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக பணமாகஒரு ரூபாய் கூடநன்கொடைபெறாமல் இன்று வரை ஆப்பிள்கணேஷ் சொந்த பணத்தில் வசந்த மாளிகை போல் டைல்ஸ் அனைத்து வசதிகளோடு கோடிக்கணக்கில் செலவு செய்துRCC கட்டிடம் கட்டி வயதானஆத்மாக்களை தங்க வைத்துசேவை செய்து வரும் நிலையில்போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்இது
கலிகாலம் தர்ம காரியம் செய்தால் கூட பல விமர்சனங்கள் கடந்து
போகும்
31/10/2024 இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாமலையார் முதியோர் இலவச இல்லத்தின் முதியவர்கள் அனைவருக்கும் வேட்டிசேலை புத்தாடைகள் இனிப்புடன் வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பு உணவு வழங்கி தீபாவளி கொண்டாடுகிறோம்
அன்புடன் ஆப்பிள்கணேஷ் திருவண்ணாமலை மாவட்டம்

09/10/2024

Apple bike Bazar
BYEING SELLING
Finance exchange
CELL 9751234154

08/10/2024

Apple mobiles
Used CELL world
Sales & service
Exchange finance available

02/09/2024

PARKING
கார் பார்க்கிங்
தினசரி & மாதம்
குறைந்தவாடகைக்கு
ஆப்பிள்கணேஷ் 8072830316

31/08/2024

THIRU MURUGA
TWO Wheeler
AUTO Finance

29/08/2024

29/08/2024 இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரடியாக போலி (ANM) நர்சிங் கல்லூரி நிர்வாக ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்க கோரிபுகார் மனு அளிக்கப்பட்டது
செவிலியர் படிக்கும் கனவுகளோடு உள்ள மாணவிகளிடமும் மாணவிகள் பெற்றோர்களிடம் அரசு வேலை படித்து முடித்ததும் மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என விதவிதமாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி லட்சக்கணக்கில் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடு வசூல் செய்து ஏமாற்றி வருகிறார் இன்று வரை ்சரிக்கை_எச்சரிக்கை_எச்சரிக்கை
போலி நர்சிங் கல்லூரி நிர்வாகி
420 ஏழுமலை இடம் பணம் கட்டி ஏமாறாதீர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மார்க்கெட் ரோடு ஜீவா பல் மருத்துவமனை பின்புறம் போலி அன்னை நர்சிங் கல்லூரி ஏழை எளிய மாணவ...
28/08/2024

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மார்க்கெட் ரோடு ஜீவா பல் மருத்துவமனை பின்புறம் போலி அன்னை நர்சிங் கல்லூரி ஏழை எளிய மாணவிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி போலியாக நடந்து வரும் அன்னை நர்சிங் கல்லூரி தாளாளர் நிறுவனர் ஏழுமலை S/Oகண்ணு கடந்த 2019 ஆம் ஆண்டு எங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில் குத்தகை வாடகை ஒப்பந்த அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் முன்பணம் தருவதாக ஏமாற்றி வாடகை தராமல் 2021 ஆம் ஆண்டு ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் முன்பணம் கொடுத்ததாக எங்களிடம் காசோலை வாங்கி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஏழுமலை எங்கள் கட்டிடத்தை பாழ்படுத்தி வாடகை கொடுக்காமல் ஏமாற்றி கட்டிடத்திற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதி ஆணையை முறையாக சென்னை மருத்துவ இயக்குனரிடம் புகார் அளித்தோம் அந்த புகாரின் அடிப்படையில் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டார் அதை முழுவதுமாக மூடி மறைத்து பொதுமக்களை ஏமாற்றி அந்த அங்கீகார சான்றிணைகாட்டி முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றி வருகிறார் ஆகவே போலியாக இயங்கி வரும் பொதுமக்களையும் மாணவிகளையும் ஏமாற்றி நடத்தி கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்து வரும் ஏழுமலை மீது உரிய நடவடிக்கை எடுத்து போலி அன்னை நர்சிங் கல்லூரி நிர்வாகி ஏழுமலை பொதுமக்களை ஏமாற்றாமல் தடுத்து உதவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

24/08/2024

Address

Arni
632301

Website

Alerts

Be the first to know and let us send you an email when அண்ணாமலையார் முதியோர் இல்லம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category