21/11/2025
புதிய ஓய்வூதியத் திட்டமே சிறப்பு.
- தமிழ்நாடு நிதித்துறை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த #திருட்டுதிமுக!
அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல்,தற்போது புதிய ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது..!