Aruppukottai Admk It Wing

Aruppukottai Admk It Wing Vote For Two leaves to Demonstrate Aruppukottai for Better Schemes and Infrastructure! ��

செந்தில் பாலாஜி இல்லம் முற்றுகை..!
03/01/2022

செந்தில் பாலாஜி இல்லம் முற்றுகை..!

 #அம்மா
04/12/2021

#அம்மா

மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் Edappadi K. Palaniswami  அவர்கள், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விருகம்பாக்கம் தொகுதி...
09/11/2021

மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் Edappadi K. Palaniswami அவர்கள், மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் கே.கே.நகர்,ராஜமன்னார் சாலை,டேனியல் தாமஸ் பள்ளி ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

09/11/2021

என்றும் மக்களின் குரலாக...✋

#களத்தில்_எடப்பாடியார் 🔥🔥

 #கையாலாகாத_திமுக_அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்து 5 மாவட்...
09/11/2021

#கையாலாகாத_திமுக_அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசிடம் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்து 5 மாவட்ட தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதை கண்டித்து அஇஅதிமுக நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்களுக்கு நிச்சயமாக நல்ல தீர்வைப் பெற்றுத்தரும்...

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசமிகு அண்ணன் ...
01/11/2021

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசமிகு அண்ணன் K.M. Karuppasamy Pandiyan அவர்களின் ஏற்பாட்டில் தீபாவளி பரிசு பொருட்களை மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசத்திற்குரிய அண்ணன் Thoguthi V Karuppasamypandian அவர்கள் ‌ வழங்கினார்.!

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர கழகம் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வார்டு கழக செ...
01/11/2021

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை நகர கழகம் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வார்டு கழக செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, புத்தாடை, பட்டாசுகளை நகர கழக செயலாளர் மரியாதைக்குரிய ்திவேல்பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆர்.கே.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார்;

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்..!

#அருப்புக்கோட்டை_நகர_கழகம்

கழக அண்ணா தொழிற்சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பட்டியலை கழக மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர்  #...
01/11/2021

கழக அண்ணா தொழிற்சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பட்டியலை கழக மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் #ஆர்_கமலகண்ணன் அவர்கள் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆர்.கே.ரவிச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார்;

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நகர கழகம் சார்பில் நகர கழக செயலாளர் ்திவேல்பாண்டியன் அவர்கள் செய்திருந்தார்..!

27/10/2021

🤪
23/10/2021

🤪

23/10/2021

மீண்டு வருவோம்; மீண்டும் வருவோம்!

கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ! 🔥

23/10/2021

தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பாசத்திற்குரிய அண்ணன் ராஜா குட்டியப்பா (எ) C Krishnamurali MLA அவர்களின் கண்டன முழக்கங்கள்..!

Address

Aruppukkottai

Telephone

+919944025125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruppukottai Admk It Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aruppukottai Admk It Wing:

Share