அருப்புக்கோட்டை பேஸ்புக் நண்பர்கள் சங்கம்

  • Home
  • India
  • AruppuKottai
  • அருப்புக்கோட்டை பேஸ்புக் நண்பர்கள் சங்கம்

அருப்புக்கோட்டை    பேஸ்புக் நண்பர்கள்   சங்கம் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப் போல ?

ஆடி காற்றில் அம்மியும் நகருமா...!?நகராது...அப்புறம் ஏன் இப்படி ஒரு சொலவடை பழமொழி?"ஆடி காற்றில் அம்மியும் நகரும்... " என....
19/07/2026

ஆடி காற்றில் அம்மியும் நகருமா...!?

நகராது...

அப்புறம் ஏன் இப்படி ஒரு சொலவடை பழமொழி?
"ஆடி காற்றில் அம்மியும் நகரும்... " என...
புரியவில்லையே?

புரிந்து கொள்ளுங்கள்...

ஆடிக்கு முன் மாதங்கள் கோடை வெயில் தகிக்கும் காலங்கள். சித்திரை கத்திரி வெயில் கொளுத்தும்.

அப்படி அடிக்கும் வெயில் சூட்டால் பலருக்கும் அம்மை நோய் உண்டாகும்.

ஆடியில் வரும் காற்றும் சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டையும், நம் உடல் சூட்டையும் தணிக்கும்.

அதனால் உடல் சூட்டில் அம்மை கண்டவர்கள் உடல் குளிர்ந்து குணம் பெறுவார்கள்.

ஆகவே ஆடிக்கு பின் அம்மை நோய் நகர்ந்து நம்மை விட்டு சென்றுவிடும்.

அதனால்தான் "ஆடி காற்றில் அம்மையும் நகரும்.." என்றார்கள்.

ஆனால் அச்சொற்றொடர்
சொல்வழக்கில் திரிந்து
ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்றாகி விட்டது.

பொருள் தெரியாமல் சொல்லி வந்ததால் வந்த குழப்பம் இது.

நம்முடைய அநேக கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கத்தை,
பழமொழிகளை...

இதுபோலத்தான் பொருள் தெரியாமல் சிதைத்து வருகிறோம்.

புரிந்தவர் பயன்படுத்தி பலனடைகிறார்கள்.

புரியாதவர்கள் பரிகசித்து பரிதவிக்கிறார்கள்...!

இனிமேலாவது பழமொழிகளின் பொருள் அறிந்து பயன் படுத்துவோம்...!
~மகிழாவின் பக்கம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

11/07/2026
சனிப் பிரதோஷ வழிபாடு.அருள்மிகு பூமிநாதர் கோவில், திருச்சுழி.
27/06/2026

சனிப் பிரதோஷ வழிபாடு.
அருள்மிகு பூமிநாதர் கோவில், திருச்சுழி.

வைகாசி மாத கடைசி வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் ஆயிரம் கண் மாரியம்மன்,புளியம்பட்டி, அருப்புக்கோட்டை..
12/06/2026

வைகாசி மாத கடைசி
வெள்ளி சிறப்பு அலங்காரத்தில்
ஆயிரம் கண் மாரியம்மன்,
புளியம்பட்டி, அருப்புக்கோட்டை..

12/6/2026 வெள்ளிகிழமை  அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு...!!!!
12/06/2026

12/6/2026 வெள்ளிகிழமை அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு...!!!!

Address

அருப்புக்கோட்டை பேஸ்புக் நண்பர்கள் சங்கம்
Aruppukottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருப்புக்கோட்டை பேஸ்புக் நண்பர்கள் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category