வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி

  • Home
  • India
  • Attayampatti
  • வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.வீரபாண்டி தொகுதி.

நாம் தமிழர் உறவுக்கு மருத்துவ தேவைக்காக நிதி உதவி தேவைஇப்படிக்கு:வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி
22/05/2026

நாம் தமிழர் உறவுக்கு மருத்துவ தேவைக்காக நிதி உதவி தேவை

இப்படிக்கு:
வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி

நேற்று வீரபாண்டி தொகுதியில் இருந்து மறைமலைநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு வர முடியாத உறவுகள் தங்களது ஊராட்சி/பேரூரா...
19/05/2026

நேற்று வீரபாண்டி தொகுதியில் இருந்து மறைமலைநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு வர முடியாத உறவுகள் தங்களது ஊராட்சி/பேரூராட்சி பகுதிகளில் நினைவேந்தல் நடத்தினர்

18/05/2026

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பில் மே18 இனப்படுகொலை நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறவுகள்

இன்று 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை  #வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதியின் அடுத்த கட்ட நகர்வு, வளர்ச்சி மற்றும் செயல்திட்டங்கள் ...
10/05/2026

இன்று 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை
#வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதியின் அடுத்த கட்ட நகர்வு, வளர்ச்சி மற்றும் செயல்திட்டங்கள் குறித்தான கலந்தாய்வு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது...

அடுத்து கட்சியில் #கட்டமைப்பு_வலுப்படுத்தினால்_தான்_நாம்_தமிழர்_கட்சி நிரந்தரமாக நீடித்து நிலைத்து நிற்கும்...

கட்டமைப்பை வலிமைபடுத்தி அடுத்து வரவுள்ள #உள்ளாட்சி_தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது தொடர்பாக வீரபாண்டி உறவுகள்
தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்...

#வீரபாண்டி_சட்டமன்றத்_தொகுதி
#நாம்_தமிழர்_கட்சி
#சேலம்_மாவட்டம்.

19/04/2026
19/04/2026

வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார்

இன்று வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் 18-4-2026 சனிக்கிழமை நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி, சந்தியூ...
18/04/2026

இன்று வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் 18-4-2026 சனிக்கிழமை நிலவாரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி, சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பெரமனூர், குரால்நத்தம், திப்பம்பட்டி, தும்பல்பட்டி,, கம்மாளப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் வேட்பாளர் வாகனப் பரப்புரை நடைபெற்று வருகிறது.....

Address

நெசவாளர் காலனி
Attayampatti
637501

Alerts

Be the first to know and let us send you an email when வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share