""ஆத்தூர் மாவட்டம்"" -
ஆத்தூர் மாவட்டக்கப்படவேண்டும், தற்பொழுது சேலம் மாவட்டத்தின் இரண்டாம் பெரிய நகரம்,
கிராமப்பகுதிகள், மலைப்பகுதிகள் நிறைந்தது ஆத்தூர் , நமது மக்கள் வசதிக்காக நமது பகுதியிலையே மாவட்ட அலுவலகங்கள் தேவை.
1965 ல் நகராட்சியாக உயர்த்தப்பட்டது.
தற்பொழுது "தேர்வு நிலை நகராட்சியாக" உள்ளது (வருமானம் 6-10 கோடி),
இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ள "நரசிங்கபுரம்", (4 கோடி வரை வருமானம்) ஒன
்றிணைந்தால்
""ஆத்தூர் சிறப்பு நிலை நகராட்சி (அ) பெருநகராட்சி"" தகுதியடையும்.
மக்கள் தொகை சுமார் 90000 (நரசிங்கபுரம் உட்பட),
#ஆத்தூர் நகரை விட "சிறிய நகரங்களான (முதல் அல்லது இரண்டாம் நிலை நகராட்சிகள்)"
பெரம்பலூர்,
அரியலூர்,
திருவாரூர்,
சிவகங்கை,
திருவள்ளூர்,
ராமநாதபுரம்,
கிருட்டினகிரி தற்பொழுது மாவட்ட தரத்தில் உள்ளன .,
#ஆத்தூர் போன்று "தேர்வு நிலை நகராட்சிகளாக" உள்ள விழுப்புரம்,
நாகை,
புதுகோட்டை,
தேனி,
நாமக்கல்,
தர்மபுரி,
விருதுநகர் தற்பொழுது மாவட்டங்களாக உள்ளன.
#ஆத்தூர் நகரை விட "சிறிய நகரங்களான",
கள்ளகுறிச்சி,
தென்காசி,
திருப்பத்தூர் கூட கோரிக்கை வைக்கின்றனர்..
or ,Second largest town in SALEM DISTRICT only after district capital SALEM CITY.,
ATTUR - NEED TO BE PROMOTED AS DISTRICT for convinience of our people,
Attur promoted as Municipality in 1965, currently holding status of Selection Grade Municipality (6-10 crores revenue). Actual population of Attur town is around 90000 (2011 census). if Narasingapuram is within Attur ,Attur would comprise 51 wards (33+18), and shall be eligible for
"SPECIAL GRADE MUNICIPALITY"(revenue more than 10 crores)
Municipal towns smaller than Attur .,
Perambalur,
ariyalur,
thiruvallur,
sivagangai,
ramanathapuram,
kirshnagiri,
thiruvarur are currently held as District headquarters
Municipalities as same as Attur (SELECTION) ,
villupuram,
Dharmapurai,
Namakkal,
Theni,
Nagapattinam,
pudukottai,
viruthunagar are currently District HQ. Even Grade one municipalities (4-6 Crores revenue) as Kallakurichi,
Thirupathur,
Thenkasi are demanding
#ஆத்தூர்மாவட்டம்