TVK ATTUR

TVK ATTUR TVK ATTUR – மக்கள் நல அரசியல் கட்சி.

Attur பகுதி முழுவதும் TVK கட்சி செயல்பாடுகள்,
மக்கள் சந்திப்பு, சமூக சேவை & அரசியல் செய்திகள்.

13/07/2026

Tvk vijay

தமிழக வெற்றிக் கழகத்தின்ஆத்தூர் நகர செயலாளர்அண்ணன் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களுக்கு🌹 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள...
28/06/2026

தமிழக வெற்றிக் கழகத்தின்

ஆத்தூர் நகர செயலாளர்
அண்ணன் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களுக்கு

🌹 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌹

🔴🟡 வாழ்க மக்கள் பணி!
✊ வளர்க தமிழக வெற்றிக் கழகம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Ru...
26/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகர செயற்குழு உறுப்பினர் திரு. J. ஈஸ்வர் சூர்யா அவர்களின் ஏற்பாட்டில் CSI ஆண்கள் விடுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகர இளைஞரணி சார்பாக CSI பெண்கள் விடுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகரம் 29வது வார்டு சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும், பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகரம் 30வது வார்டு சார்பாக, நகர மாணவரணி திரு. அ. வினோத் அவர்களின் ஏற்பாட்டில், மந்தைவெளி பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகரம் 33வது வார்டு சார்பாக அம்பேத்கர் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொ...
24/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் திரு. N. புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், அண்ணன் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் வழிநடத்தலின்படியும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. N. வெங்கடேசன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஆத்தூர் நகர செயலாளர் பூக்கடை திரு. T. நாகராஜ் அவர்களின் தலைமையில், ஆத்தூர் நகரம் 17வது வார்டு சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Address

Attur
636102

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK ATTUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share