Awareness Appa Tirupur

Awareness Appa Tirupur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Awareness Appa Tirupur, Avanashi.

26/10/2021
🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳இன்று 17.032021,ல்குழந்தைகளுக்கான தேசிய குடற்ப்புழு நீக்க வார முகாமில்ஒரு பேரக்குழ...
17/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳

இன்று 17.032021,ல்
குழந்தைகளுக்கான தேசிய குடற்ப்புழு
நீக்க வார முகாமில்

ஒரு பேரக்குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கியது...

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய திருப்பூர்...🇮🇳05.03.2021,ன் பதிவு...{7598691583}  இன்று....தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களி...
06/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய திருப்பூர்...🇮🇳
05.03.2021,ன் பதிவு...
{7598691583} இன்று....

தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களிலும்

மத்திய மாநில அரசுகளுக்கு ஆதராவாக

🩸இரத்ததானம்🩸
🚦சாலைபாதுகாப்பு🚦
கொரோனா தடுப்பு
மற்றும்

பொதுவிழிப்புணர்வு சேவையாற்ற
பயணிக்கும் பாதையி்ல்

தமிழகத்தின் புதிய மாவட்டமான
மயிலாடுதுறையில்

மாவட்டகாவல் கண்காணிப்பாளர்

திரு.Dr.ஸ்ரீநாத் ips
அய்யா அவர்களை

மரியாதைநிமித்தமாக
சந்தித்து
இவ்விழிப்புணர்வு சேவைப்பயணம் பற்றி விளக்கமளித்து

அய்யா அவர்களின் பாராட்டையும்
வாழ்த்தையும் பெற்று

பயணத்தைத்தைத்
தொடர்ந்தேன்
பாண்டிச்சேரியை நோக்கி...

🌹வாழ்க வளமுடன்🙏
🇮🇳வெல்க இந்தியா🇮🇳

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳06.03.2021,ன் பதிவு...{7598691583}இன்று சீர்காழியில்அன்பு பேரன் கீர்த்திவாசனுக்கு🩸...
06/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳
06.03.2021,ன் பதிவு...
{7598691583}

இன்று சீர்காழியில்
அன்பு பேரன் கீர்த்திவாசனுக்கு

🩸🏆இரத்ததானம் பெற்றுத்தரும் சேவையாளர் விருது🏆🩸

வழங்கப்பட்டது...

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳04.03.2021,ன் பதிவு...{7598691583}இன்று தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில்🩸இ...
04/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳
04.03.2021,ன் பதிவு...
{7598691583}

இன்று
தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில்
🩸இரத்ததானம்🩸
🚦சாலை பாதுகாப்பு🚦
கொரோனா தடுப்பு மற்றும்
பொது விழிப்புணர்வு சேவையாற்றப்
பயணித்த பாதையில்

பதுக்கோட்டை மாவட்டம்
அமரடக்கி
ஆவுடையார் கோவில் போன்ற பகுதிகளில்

வளரும் சமூக சேவையாளர்
அன்புமகன்
திரு.கலைபிரபு அவர்களின் ஜவுளிக்கடை
ஆவுடையார் கோவில் போன்ற இடங்களில் விழிப்புணர்வு சேவைக்கு உதவியாகவும்
பச்சைக்கொடியசைத்து விழிப்புணர்வு சேவையைத்
துவங்கிவைத்தும்

உங்கள் அவேர்னஸ் அப்பாவுக்கு நிதி உதவியும் வழங்கி விழிப்புணர்வு சேவையாற்றினார்...🚦🌹🙏

மேலும்

🚦🏆சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு
விருது🏆🚦

பெற தேர்வும் செய்யப்பட்டார்
வாழ்க வளமுடன்...🚦🩸🌹🌹

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳04.03.2021,ன் பதிவு...{7598691583}இன்று தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில்🩸இ...
04/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳
04.03.2021,ன் பதிவு...
{7598691583}

இன்று
தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில்

🩸இரத்ததானம்🩸
🚦சாலைபாதுகாப்பு🚦
கொரோனா தடுப்பு
மற்றும்

பொது விழிப்புணரவு சேவையாற்றிவரும் பயணப்பாதையில்

தஞ்சை மாவட்டம்
பட்டுக்கோட்டையில்

அன்புமகள்
கேசவன் சுகன்யா
தம்பதியருக்கு

நாடியம்மன் கோவிலில் இவர்களுக்கு
🏆தம்பதியர் விருது🏆
வழங்கப்பட்டது...🏆🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய திருப்பூர்...🇮🇳04.03.2021,ன் பதிவு{7598691583}இன்ற காலை இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை சார்பாகநகர...
04/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய திருப்பூர்...🇮🇳
04.03.2021,ன் பதிவு
{7598691583}

இன்ற காலை இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை சார்பாக

நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்
திரு.சிவா அய்யாஅவர்கள்

🚦சாலைபாதுகாப்பு🚦 விழிப்புணர்வு சேவையை
பச்சைக்கொடி அசைத்துத்
துவங்கிவைத்தார்...🚦🌹🙏

நிறைய பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்

அன்புமகன் ஆட்டோ
🌳பசுமை சாகுல்🌳
அவேர்னஸ் அப்பாவை நேற்று வரவேற்று உணவு தங்குமிடம் போன்ற உதவிகளைச்செய்தார நன்றி மகனே...🌳🌹🙏

அடுத்து மீமிசல் சென்று கொண்டுள்ளேன்...
🩸🚦🏆🌳🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳03.02.2021,ன் பதிவு...{7598691583}...02.03.2021,ல் நம் தேசத்தின் எல்லை அல்லஇந்தியா...
03/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா அழகிய திருப்பூர்...🇮🇳
03.02.2021,ன் பதிவு...
{7598691583}...

02.03.2021,ல் நம் தேசத்தின் எல்லை அல்ல
இந்தியாவின் துவக்கமே இங்குதான் என வின்னதிர உரைத்து
கண்ணியாகுமரி மாவ்டத்திற்கான
முதல் விருது வழங்கப்பட்டது

இரத்ததானங்களை அதிக அளவில் பெற்றுத்தந்மைக்காக

🏆குருதி சுரபி🏆

என்ற விருதினை

அன்புமகன் திரு.இராகுல் அவர்களுக்கு

அரபிக்கடல்
வங்காளவிரிகுடா
இந்தியப்பெருங்கடலின்
சங்கம குமரிமனையி் வழங்கி நம் தேசத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டது

சேவைக்கு உதவும் உள்ளங்கள்

அனைவரின் சார்பிலும்🇮🇳🏆🩸🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய திருப்பூர்...🇮🇳02.03.2021,ன் பதிவு{7598691583}தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில் விழிப்புணர்...
02/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய திருப்பூர்...🇮🇳
02.03.2021,ன் பதிவு
{7598691583}

தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில் விழிப்புணர்வு சேவையாற்ற
பயணித்த பயணப்பாதையில் 01.03.2021,ல்

திருநெல்வேலியின் எல்லையில் காத்திருந்து வரவேற்ற

தொடர் இரத்ததானக்
கொடையாள் அன்புமகன் திரு.முரளி அவர்கள் வரவேற்றார்...

தொடர்ந்து ஒருதேனீரகத்தில் சந்தித்த
திரு.நாகராஜன்அவர்கள் உங்கள் அவேர்னஸ் அப்பாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்...

இவரும் தொடர் இரத்ததானக்
கொடையாளர்தான்...🩸🌹🙏

குறிப்பாக நிறைய செல்லப்பிராணிகளை பராமரித்து வருகிறார் அவைகள் மரித்துப்போகாமல் காக்கிறார்...
இவருக்கு விரைவில்
🏆செல்லப்பிராணிகளின் பாதுகாவலன்🏆
என்ற விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இவர்களுடன் பிரிம்மநாயகம் அங்குப்பஞ்சர் சிகிச்சைப்
பணியாற்றுகிறார்...

இவர்கள் உங்க் அவேர்னஸ் அப்பாவுக்கு
உணவு
தங்குமிடம்
போன்ற உதவிகளை வழங்கி
வழியனுப்பிவைத்தார்கள்
நன்றிகூறி மகிழ்கிறேன்🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய திருப்பூர்...🇮🇳02.03.2021,ன் பதிவு...{7598691583}இன்று நெல்லை மாவட்டம்வள்ளியூர் ஏர்வாடி இராணி மாடர...
02/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய திருப்பூர்...🇮🇳
02.03.2021,ன் பதிவு...
{7598691583}

இன்று நெல்லை மாவட்டம்
வள்ளியூர் ஏர்வாடி இராணி மாடர்ன் பள்ளியின் தாளாளர்
திரு.சபேசன் அவர்கள்

இப்பள்ளில் நமது விழிப்புணர்வு சேவையை பச்சைக்கொடி அசைத்து துவங்கிவைத்தார்...நன்றி🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய தியுப்பூர்...🇮🇳தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக...இரத்ததான...
02/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய தியுப்பூர்...🇮🇳

தமிழகம் புதுவை என இருமாநில மாவட்டங்களில் மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவாக...

இரத்ததானம்
சாலைபாதுகாப்பு
கொரோனா தடுப்பு

மற்றும்பொது விழிப்புணர்வு சேவையாற்றிவரும் பயணப்பாதையில்

நெல்லை மாநகரில்
இந்திய செஞ்சிலுவைச்சங்கம் முகப்பு வாயிலில்

தொடர்ந்து 83, முறை இரத்ததானம் வழங்கிய திரு.முரளி அவர்களுக்கு

🏆தொடர் இரத்ததானக்
கொடையாளர் விருது🏆
வழங்கப்பட்டது...

இந்நிகழ்வில் பங்கு கொண்ட

🐶செல்லப்பிராணிகளின் காவலன்

🐶திரு.நாகராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்...

திரு.பிரமநாயகம்
அக்குபஞ்சர் மருத்துவர் அவர்கள்
கலந்து கொண்டு
சிறப்பித்தனர்

நிகழ்வின் நிறைவில் அன்புமகன்
திரு.முரளி அவர்கள்
பச்சைக்கொடிஅசைத்து குமரி மாவட்டத்திற்கு வழியனுப்பிவைத்தார்...

இந்த சந்திப்பில் உங்கள் அவேர்னஸ் அப்பாவுக்கு
உணவு உரைவிடம் வழங்கி அடியேனின் சேவைப்பணிகளுக்கு உதவியமைக்க்கு நன்றி...🩸🚦🏆🐶🚑🧑🏾‍🦯🌹🙏

🇮🇳அவேர்னஸ் அப்பாஅழகிய தியுப்பூர்...🇮🇳அடியேன் சாகும்வரை சேவை செய்யனும் சேவையாற்றும் போது சாகனும் என்பதே அடியேனின் ஆசை...0...
01/03/2021

🇮🇳அவேர்னஸ் அப்பா
அழகிய தியுப்பூர்...🇮🇳
அடியேன் சாகும்வரை சேவை செய்யனும் சேவையாற்றும் போது சாகனும் என்பதே அடியேனின் ஆசை...
01.03.2021,ன் பதிவு...
{7598691583}

இன்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை
காவல் உதவி ஆய்வாளர் திரு.இளவரசு அய்யா வசிக்கும்

காவலர் குடியிருப்பு இல்லத்தில் அன்புடன் அன்னத்தையும் சேர்த்து வழங்கி அவேர்னஸ் அப்பாவின் ஆசிபெற்ற அன்புமகள்
வாழ்க வளமுடன்...🌹🙏

இன்று காலை சிற்றுண்டிக்குப்பிறகு திரு.இளவரசு அய்யா அவர்களுக்கு
🏆பாராட்டு விருது🏆 வழங்கப்பட்டது...

அய்யா அவர்கள்
காவல் ஆளினருடன் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சேவையை பச்சைக்கொடி அசைத்துத்
துவங்கிவைத்தார்...நன்றி🚦🏆🌹🙏

Address

Avanashi
641654

Telephone

+917598691583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awareness Appa Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share