Markez Al-Islah

Markez Al-Islah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Markez Al-Islah, 81, Salaah Garden, Varkal odai Street, Manapet, Bahour Commune, Bahour.

MARKEZ AL-ISLAH is Post-Graduate Institute for Research and Multi skills development of Moulavies, is a social service community organisation under the auspices of MARKEZ AL-ISLAH EDUCATIONAL AND CHARITABLE TRUST.

*ஆலிம்களுக்கு மாதாந்திர சிறப்பு வகுப்பு*✨ *KNOWLEDGE MEETS TECHNOLOGY* ✨📢 *இன்றைய உலகம் – AI யுகம் இந்த யுகத்துக்கு ஆலிம...
30/01/2026

*ஆலிம்களுக்கு மாதாந்திர சிறப்பு வகுப்பு*
✨ *KNOWLEDGE MEETS TECHNOLOGY* ✨
📢 *இன்றைய உலகம் – AI யுகம் இந்த யுகத்துக்கு ஆலிம்களை தயார்படுத்தும் நோக்கில்*
_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் - ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுமலைப் பயிற்சி மையம், புதுச்சேரி, சார்பில்_
📚 *3 நாட்கள் பயிலரங்கம் AI Powered Digital Marketing Workshop (27, 28, 29 ஜனவரி 2026) வெற்றிகரமாக நடத்தப்பட்டது.*

👨‍🏫 *சிறப்பு விருந்தினர்:*
Ashif Iqbal
(Proprietor – SmartAI Digital Marketing Agency & Academy)

🌐 *இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ற AI அடிப்படையிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங் பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*

*அல்ஹம்துலில்லாஹ்* 🤲
Markez Al-Islah

 @ Markez Al-Islah  #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹில் குடியரசு தின விழா
26/01/2026

@ Markez Al-Islah
#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹில் குடியரசு தின விழா

 #இளம்_ஆலிம்களுக்கு_ஓர்_அருமையான_வாய்ப்பு...*🎓🖥🎉💐🎉🖥🎓அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...*_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_* #இளம்_ஆலிம்களுக...
07/01/2026

#இளம்_ஆலிம்களுக்கு_ஓர்_அருமையான_வாய்ப்பு...*
🎓🖥🎉💐🎉🖥🎓
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
*_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_*
#இளம்_ஆலிம்களுக்கான_ஆய்வு_மற்றும்_பன்முகத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_மையம்_

அல்லாஹ்வின் கிருபையால்
உணவு, உறைவிடவசதி, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையுடன்

ஃபாஜில் பாடத்திட்டத்துடன் இணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நவீன முறையில் Practical training-செயல்முறை பயிற்சிகளுடன், அனைத்து ஆலிம்களுக்கும் கணினி பயிற்சியுடன் #ஒரு_வருட_பயிற்சி
🏆🌍🎓🖥💡📈📚🔎🔬🎙⚖🖋📰📡🛰🏩🎯🎤📿🔭🥇
மார்க்கம், அரசியல், சமூக பிரச்சனைக்கு தீர்வுகள், சட்டம், ஊடகம், உளவியல், வரலாறு, கணினி, அரபி-ஆங்கிலம் மொழித்திறன், இஃப்தா, தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகப் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களையும், தினந்தோறும் கம்ப்யூட்டர் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. *அல்ஹம்துலில்லாஹ்...*

🎊🎓🖥🎓🖥🎓🎉

இதன் மூலம் ஆலிம் மாணவர்கள் இவ்வருடம் முழுவதும் அவர்களுக்கு தரப்படும் தனித்தனி கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி, *தினமும் செயல்முறை வகுப்புகள்- Practical class மூலம்,*

1) மார்க்க சம்பந்தமான விஷயங்களை கற்கவும், ஆய்வுகளை- Research Projects மேற்கொள்ளவும்

*மார்க்க சேவைகளுக்கு இடையூறு இல்லாமல், ஓய்வு நேரங்களில் சுய வருமானம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆரம்ப கம்ப்யூட்டர் கல்வி முதல்....*

2) *ADCA-"ADVANCE DIPLOMA IN COMPUTER APPLICATION"* - சாப்ட்வேர் டிகிரி மற்றும்

3) ஹார்டுவேர் தொழில் முறை கோர்ஸையும் கற்றுக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்...

4)அல்லாமா ஃபக்ருதீன் ராஜி(ரஹ்) ஆய்வகம்(RESEARCH LAB) மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம்(SCIENCE LAB) மூலம் இஸ்லாம் & அறிவியல் சம்பந்தமான ஆய்வுகள்

அத்துடன் வருட இறுதியில்
*ஆலிம்களுக்கு குறைந்தது 20 நாட்களுக்கு, பல்வேறு ஊர்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டு, பலதரப்பட்ட சமூக சேவைகளை செய்யும் வகையில் "கற்கும் போதே களப்பணி" - "INTERNSHIP" - 'பயில் நிலை பயிற்சி' அடிப்படையில் சமூக சேவை தளத்தில் நேரடி அனுபவத்தை பெறும் களப்பணி பயிற்சி வழங்கப்படுகிறது...*

*"Experience while learning" - 'INTERNSHIP program for young Moulavies on Field work Training in Social services*
🎉🎓🖥🎓🖥🎓🎊

📍மேலதிக தகவல்களுக்கு:-
* ,*
._

ஸலாஹ் கார்டன்,
81, வார்கால் ஓடை வீதி, (கோத்ரேஜ் குட்னைட் பேக்டரி சந்து), மனப்பட்டு,
பாண்டி-கடலூர் ECR ஹைவே,
புதுவை - 607402.

📲
+919092957471
9442207864
9047391927
📞
0413 2611112
📧
[email protected]
www.markezalislah.org

*(இளம் ஆலிம்களுக்கு ரமலானுக்கு பிறகு ஆரம்பமாகும் புது வருட பயிற்சி வகுப்பு சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது...)*

*புதுச்சேரி, மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் நடத்திய முப்பெரும் விழா........**பட்டமளிப்பு விழா""""''''''''''''""""""""""""""''''''"...
25/12/2025

*புதுச்சேரி, மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் நடத்திய முப்பெரும் விழா........*
*பட்டமளிப்பு விழா
""""''''''''''''""""""""""""""''''''"""""""""""""""""""
புதுச்சேரி, மனப்பட்டில் அமைந்துள்ள மர்க்கஜ் அல் - இஸ்லாஹ் ஆலிம்களுக்கான முதுகலை ஆய்வு மற்றும் பன்முகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் நிறுவனத்தின் நிறுவனர் ஷைஹுனா கிப்லா கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் குலவழித் தோன்றல், ஜாமிஉஷ் ஷரீஅத் வத்தரீக்கத் *மௌலானா மௌலவி அல்ஹாஜ் சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி* (தாமத் பரக்காதுஹு) அவர்களின் மேலான தலைமையில் மர்க்கஜ் அல் - இஸ்லாஹின் 12 வது பட்டமளிப்பு விழா 13 ஆலிம்களுக்கு கடந்த *21.12.2025 ஞாயிற்றுக்கிழமை* சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
அச்சமயம், ஷைஹுனா கிப்லா அவர்களின் கரங்களிலிருந்து பெற்று, மாணவர்களுக்கு *ஃபாஜில்-இஸ்லாஹி ஸனது & MIS-Master in Islamic Studies ஸர்டிபிகேடை,* மதரஸா அல்ஹுதா அரபிக் கல்லூரியின் முதல்வர், *மௌலானா மௌலவி S.S. அஹமது ஃபாஜில் பாக்கவி ஹளரத்* அவர்கள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்கள்.

*ஆலிஜனாப் அல்ஹாஜ் K.M. காதர் முஹ்யித்தீன்* (NATIONAL PRESIDENT IUML) அவர்கள் மர்க்கஜ் அல் இஸ்லாஹின் *ADCA- Advanced Diploma in Computer Application சர்டிபிகேட், மேலும் சமுதாய சேவையில் களப்பணிகள் செய்ததற்கான Internship in Social Service* சர்டிபிகேட்டுகளை ஷெய்ஹுனா கிப்லா அவர்களின் கரங்களிலிருந்து பெற்று மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து சிறப்பான தலைமை உரையில் ஷைஹுனா கிப்லா அவர்கள் பேசும் போது, _நாம் பெறுகின்ற பட்டங்கள் மட்டும் அல்லாஹ்விடம் மதிப்புடையதாகாது, பிரேம் போட்டு வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். அல்லாஹ்விடம் மதிப்புடையது "தக்வா" தான். அதுதான் நம் உள்ளத்தில் வர வேண்டும்.அது நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பரிமாற்றங்களிலும் வர வேண்டும் என்பதை பற்றி பட்டம் பெரும் ஆலிம்களுக்கு உபதேசம் செய்தார்கள்._

இறுதியாக மர்க்கஜ் அல் இஸ்லாஹ் முதல்வர் *மௌலானா மௌலவி சையிது முஹம்மது ஆதில் நிஜாமி B.Com, M.A, M.Phil* அவர்களின் நன்றியுரையுடன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முதல் அமர்வு நிறைவு பெற்றது.

*_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_*
_இளம் ஆலிம்களுக்கு ஆய்வு மற்றும் பன்முகத் திறன் மேம்பாட்டுக்கான முதுகலைப் பயிற்சி மையம்_

அல்லாஹ்வின் கிருபையால்
உணவு, உறைவிடத்துடன்,

நவீன செயல்முறை பயிற்சி, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை, தேர்ச்சி பெறும் அனைத்து ஆலிம்களுக்கும் கணினியுடன் ஒரு வருட மார்க்கம், அரசியல், சமூக பிரச்சினைக்கு தீர்வுகள், ஊடகம், உளவியல், வரலாறு, கணினி, அரபி-ஆங்கிலம் மொழித்திறன், தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகப் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களை வழங்கி, *அத்தோடு விஷேசமாக திட்டமிடபட்ட 1 மாத "பயில் நிலை பயிற்சி" -"INTERNSHIP" அடிப்படையில் களப்பணி பயிற்சியும் வழங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்..*

Markez Al-Islah,*
_Postgraduate Institute for Research and Multi skills development of Moulavies_
SALAAH GARDEN,
81, varkal oodai road,
Manapet, kattukuppam,
(Pondy-Cuddalore ECR Highway)
Pondicherry-607402

Cell:+919092957471
09442207864
04132611112
Email: [email protected]
For more details visit our
Website: www.markezalislah.org
📍Google map address - Click link 👇:-
https://maps.app.goo.gl/7wwvZr2yzdNPf85H8

 #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்_12வது_பட்டமளிப்பு_விழா_அழைப்பு...🎓💐🎉💐🎉💐🎓அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம... #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்,_இளம் ஆ...
13/12/2025

#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்_12வது_பட்டமளிப்பு_விழா_அழைப்பு...

🎓💐🎉💐🎉💐🎓
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்,
_இளம் ஆலிம்களுக்கு ஆய்வு மற்றும் பன்முகத் திறன் மேம்பாட்டுக்கான முதுகலைப் பயிற்சி மையம்_

அல்லாஹ்வின் கிருபையால்
உணவு, உறைவிடத்துடன்,

நவீன செயல்முறை பயிற்சி, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை, தேர்ச்சி பெறும் அனைத்து ஆலிம்களுக்கும் கணினி பயிற்சியுடன் ஒரு வருட
🏆🌍🎓🖥💡📈📚🔎🔬🎙⚖🖋📰📡🛰🏩🎯🎤📿🔭🥇
மார்க்கம், அரசியல், சமூக பிரச்சினைக்கு தீர்வுகள், ஊடகம், உளவியல், வரலாறு, கணினி, அரபி-ஆங்கிலம் மொழித்திறன், தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகப் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களை வழங்கி, *அத்தோடு விஷேசமாக திட்டமிடபட்ட 1 மாத "பயில் நிலை பயிற்சி" -"INTERNSHIP" அடிப்படையில் களப்பணி பயிற்சியும் வழங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...*

🎊🎓🖥🎓🖥🎓🎉
அதன் 12 வது *" #ஃபாஜில்_இஸ்லாஹி" - "MASTER IN ISLAMIC STUDIES"- , Advance Diploma in Computer Application- மற்றும்
மற்றும் ஹாஃபிள் பட்டம் வழங்கும் விழா இன்ஷா அல்லாஹ்
🎉🎓🖥🎓🖥🎓🎊

*🗓21/12/2025 ஞாயிற்றுக்கிழமை*
*🕰காலை 10.00🕙*
📍மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
💐🌹💐🌹💐🌹💐
*_அது சமயம் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு, பட்டம் பெறும் இளம் ஆலிம்களை அல்லாஹ் கபூல் செய்து, காலத்திற்கு ஏற்ற ஆக்கபூர்வமான சேவைகள் பல செய்ய, துஆ செய்யுமாறு, தங்களை அன்புடன் அழைக்கிறோம்._*
💐🌹💐🌹💐🌹💐

(இது பற்றிய செய்தியை
*இளம் ஆலிம்களுக்கு அதிகம் பகிருங்கள், யாரேனும் பயனடையலாம்...*
சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.)

*📍இடம்:-*
*Markez Al-Islah,*
_Postgraduate Institute for Research and Multi skills development of Moulavies_
SALAAH GARDEN,
81, varkal oodai road,
Manapet, kattukuppam,
(Pondy-Cuddalore ECR Highway)
Pondicherry-607402

📲
+919092957471
+919047391927
9443957471
9442207864
📞
0413 2611112
📧
[email protected]
🖥 www.markezalislah.org

Google map address link:-
https://goo.gl/maps/eJUJ2H5e5HB2

💐💐💐🌹🌹🌹💐💐💐      #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ் ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுகலைப் பயிற்சி மையத்தில் ஒவ்...
20/08/2025

💐💐💐🌹🌹🌹💐💐💐


#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்
ஆலிம்களுக்கான ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டு முதுகலைப் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு மாதமும் ஆலிம்களுக்கான #சிறப்பு_வகுப்புகளும் பயிற்சிகளும் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...
💐💐💐🌹🌹🌹💐💐💐

*அதன் மூலம் ஆலிம்கள் காலத்திற்கு ஏற்ற பலதரப்பட்ட திறமைகளை வளர்ந்து கொண்டு, சமகால சவால்களை எதிர்கொண்டு, ஆக்கப்பூர்வமாக பல சேவைகள் ஆற்ற தயாராகிறார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்...

அந்த அடிப்படையில் *ஆகஸ்டு -2025 மாதத்திற்கான சிறப்பு வகுப்பு, 18/08/2025 & 19/08/2025 செவ்வாய் & புதன்* அன்று காலை 10:00 முதல் மாலை 4:30 வரை - #இரண்டு_நாள்_பயிலரங்கம்*



*Moulavi. Mohammed Hassan*
*Nizami bukhari,*
(Director - Emirates islamic bank)
அவர்கள், ஆலிம்களுக்கு , , & ஆகிய பாடங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்முறை விளக்கங்களுடன் விரிவாக தொகுத்து பல படிப்பினைகளை தொகுத்து வழங்கினார்கள். இதன் மூலமாக மாணவர்கள் பெரிதும் பயன்பெற்றனர்.*

 @ Markez Al-Islah   #மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ் #இளம்_ஆலிம்களுக்கான_ஆய்வு_மற்றும்_பன்முகத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_மையத்தில்...
15/08/2025

@ Markez Al-Islah
#மர்க்கஜ்_அல்_இஸ்லாஹ்
#இளம்_ஆலிம்களுக்கான_ஆய்வு_மற்றும்_பன்முகத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_மையத்தில்_சுதந்திர_தின_விழா

 #இளம்_ஆலிம்களுக்கு_ஓர்_அருமையான_வாய்ப்பு...*🎓🖥🎉💐🎉🖥🎓அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...*_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_* #இளம்_ஆலிம்களுக...
27/02/2025

#இளம்_ஆலிம்களுக்கு_ஓர்_அருமையான_வாய்ப்பு...*
🎓🖥🎉💐🎉🖥🎓
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
*_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_*
#இளம்_ஆலிம்களுக்கான_ஆய்வு_மற்றும்_பன்முகத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_மையம்_

அல்லாஹ்வின் கிருபையால்
உணவு, உறைவிடவசதி, ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையுடன்

ஃபாஜில் பாடத்திட்டத்துடன் இணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நவீன முறையில் Practical training-செயல்முறை பயிற்சிகளுடன், அனைத்து ஆலிம்களுக்கும் கணினி பயிற்சியுடன் #ஒரு_வருட_பயிற்சி
🏆🌍🎓🖥💡📈📚🔎🔬🎙⚖🖋📰📡🛰🏩🎯🎤📿🔭🥇
மார்க்கம், அரசியல், சமூக பிரச்சனைக்கு தீர்வுகள், சட்டம், ஊடகம், உளவியல், வரலாறு, கணினி, அரபி-ஆங்கிலம் மொழித்திறன், இஃப்தா, தலைமைத்துவ பண்பு, பேச்சாற்றல் உள்ளிட்ட பன்முகப் திறன் மேம்பாட்டு பயிற்சிக்களையும், தினந்தோறும் கம்ப்யூட்டர் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. *அல்ஹம்துலில்லாஹ்...*

🎊🎓🖥🎓🖥🎓🎉

இதன் மூலம் ஆலிம் மாணவர்கள் இவ்வருடம் முழுவதும் அவர்களுக்கு தரப்படும் தனித்தனி கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி, *தினமும் செயல்முறை வகுப்புகள்- Practical class மூலம்,*

1) மார்க்க சம்பந்தமான விஷயங்களை கற்கவும், ஆய்வுகளை- Research Projects மேற்கொள்ளவும்

*மார்க்க சேவைகளுக்கு இடையூறு இல்லாமல், ஓய்வு நேரங்களில் சுய வருமானம் ஈட்டும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆரம்ப கம்ப்யூட்டர் கல்வி முதல்....*

2) *ADCA-"ADVANCE DIPLOMA IN COMPUTER APPLICATION"* - சாப்ட்வேர் டிகிரி மற்றும்

3) ஹார்டுவேர் தொழில் முறை கோர்ஸையும் கற்றுக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்...

4)அல்லாமா ஃபக்ருதீன் ராஜி(ரஹ்) ஆய்வகம்(RESEARCH LAB) மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம்(SCIENCE LAB) மூலம் இஸ்லாம் & அறிவியல் சம்பந்தமான ஆய்வுகள்

அத்துடன் வருட இறுதியில்
*ஆலிம்களுக்கு குறைந்தது 20 நாட்களுக்கு, பல்வேறு ஊர்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு மேற்கொண்டு, பலதரப்பட்ட சமூக சேவைகளை செய்யும் வகையில் "கற்கும் போதே களப்பணி" - "INTERNSHIP" - 'பயில் நிலை பயிற்சி' அடிப்படையில் சமூக சேவை தளத்தில் நேரடி அனுபவத்தை பெறும் களப்பணி பயிற்சி வழங்கப்படுகிறது...*

*"Experience while learning" - 'INTERNSHIP program for young Moulavies on Field work Training in Social services*
🎉🎓🖥🎓🖥🎓🎊

📍மேலதிக தகவல்களுக்கு:-
* ,*
._

ஸலாஹ் கார்டன்,
81, வார்கால் ஓடை வீதி, (கோத்ரேஜ் குட்னைட் பேக்டரி சந்து), மனப்பட்டு,
பாண்டி-கடலூர் ECR ஹைவே,
புதுவை - 607402.

📲
+919092957471
9442207864
9047391927
📞
0413 2611112
📧
[email protected]
www.markezalislah.org

*(இளம் ஆலிம்களுக்கு ரமலானுக்கு பிறகு ஆரம்பமாகும் புது வருட பயிற்சி வகுப்பு சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது...)*

* #இளம்_ஆலிம்களுக்கு " #கற்கும்_போதே_களப்பணி", " " - " #பயில்_நிலை_பயிற்சி"  #அடிப்படையில்சமூக_சேவை_தளத்தில்_ஓர்_களப்பணி...
12/02/2025

* #இளம்_ஆலிம்களுக்கு " #கற்கும்_போதே_களப்பணி", " " - " #பயில்_நிலை_பயிற்சி" #அடிப்படையில்சமூக_சேவை_தளத்தில்_ஓர்_களப்பணி_பயிற்சி...*

*"Experience while Learning" - INTERNSHIP program for young Moulavies on Practical Field work Training in Social services*

கருணையாளன்
அல்லாஹ்வின் பெருங்கிருபையால்,
மர்க்கஜ் அல்-இஸ்லாஹில் இவ்வாண்டு பயிற்சி பெறும் ஆலிம்கள்,
சமூகத்திற்கு தங்களால் ஆன சேவைகளை முழு வேகத்தோடு, சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமான முறையிலும் செய்திட எண்ணி, தங்கள் குடும் கஷ்டங்களுக்கு மத்தியிலும், ஓதி முடித்த பிறகு, தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திடும் ஆர்வத்துடன்,
தங்களின் பொன்னான ஒரு வருட காலத்தை தியாகம் செய்து, அதற்காக
கடும் பயிற்சியையும் மர்க்கஜ் அல் இஸ்லாஹில் இவ்விளம் ஆலிம்கள் மேற்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

அதன் பயனாக, சமூக சேவையாற்றி,
خير الناس أنفعهم للناس
மக்களில் சிறந்தவர், மக்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடியவரே...(ஸஹீஹ் இப்னு ஹிப்பான்-எண்:354) என்ற நாயகம் ﷺ அவர்களின் கூற்றுக்கு ஏற்ப,
*மக்களின் கஷ்டங்களை நேரடியாக பார்த்து உணர்ந்திட,*

*அத்தோடு நின்று விடாமல், அதை நீக்க தீர்வுகளை கண்டறிந்திட,*

*அந்த தீர்வுகளை உடனடியாக செயல்படுத்தி,*

*ஏழைகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும், முகத்தில் சிரிப்பை கொண்டு வர,*

*அதை கண்டு ஆனந்தம் அடைந்து,*
*அந்த ஆனந்த-அனுபவத்தைக் கொண்டு களச்சேவையில் இன்னும் அதிக ஆர்வத்தையும் அனுபவத்தையும் பெற்று,*

*இந்த ஒரு வருட பயிற்சி பெற்று தயாராகி வெளி வந்த பின், துடிப்போடு, எந்தவித தயக்கமும் இல்லாமல் களத்தில் இறங்கி சேவைகள் பல செய்திட....*

ஒவ்வொரு மஹல்லாவிலும், "பள்ளிவாசலை" - "உதவி மையமாக" ஏற்படுத்தி - தகவல்களை சேகரித்து-அதை ஆய்வு செய்து, அந்த மஹல்லாவிலேயே தன்னார்வள குழுவை உருவாக்கி, அந்த மஹல்லாவிலேயே உள்ள வசதியானவர்களை சந்தித்து மக்களின் சிறமங்களை புரியவைத்து அவர்களின் மூலம் உதவி குழுவை உருவாக்கி - கல்வி, மருத்துவம், உணவு, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, சிறுதொழில் துவங்க உதவி, திருமண உதவி, முதியோர் உதிவி போன்ற 40 வகையான சேவைகளை, "மஸ்ஜித் சேவை குழுவுடன்" இணைந்து, தமிழகம் முழுக்க களப்பணி ஆற்றி,
*அந்த சேவைகள் அதே முறையில் தொய்வில்லாமல் அந்தந்த பள்ளிவாசல்களிலேயே தொடர்ந்து மாதாமாதம் நடைபெறுமாறு வழிகாட்டி, ஏற்பாடு செய்து விடுவது.*

*இதன் மூலம், ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள "வசதி படைத்தவர்களுக்கும்" = "வறுமையில் வாடும் தேவையுடையோருக்கும்" உள்ள 'இடைவெளியை நீக்கி', அவர்களுக்கிடையில் மதினாவிலே ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) ஏற்படுத்திய முறையில் இணைப்பை ஏற்படுத்துவதின் மூலம், மஹல்லாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அங்கேயே நிரந்தர "தீர்வு மையமாக- மஸ்ஜித்" ஆகிவிடும். இன்ஷா அல்லாஹ்...*

இதன் அடிப்படையில்,
மர்க்கஜ் அல் இஸ்லாஹில்,
ஒரு வருட பயிற்சி பெறும் இக்கால கட்டத்திலே, களப்பணி பயிற்சிகள் செய்து, அதில் நடைமுறை அனுபவத்தை(Practical Experience) பெற,

*"INTERNSHIP" - "பயில் நிலை பயிற்சி"* அடிப்படையில், சுய விருப்பத்துடன் சமூக சேவையாற்ற
13 ஆலிம்கள், தமிழகத்திலுள்ள பல ஊர்கள் மற்றும் ஹைதராபாத் பயணித்து, சிறப்பான முறையில் சேவையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

அதனடிப்படையில்- தமிழகத்தில் - வாணியம்பாடி, மதுரை, சிவகங்கை - மாவட்டங்களில் பல ஊர்கள், பெரியகுளம் போன்ற பகுதிகளிலும்,
ஹைதராபாத்திலும் சேவையாற்றி உள்ளனர். மொத்தம் 13 உலமாக்கள் - 15 ஊர்களில், 60 மஹல்லாவில், ஏறத்தாழ 450 குடும்பங்களை சந்தித்து, 71 உணவு வழங்கும் திட்டங்களை ஆரம்பித்து, 109- மாத உணவு உதவி தேவைப்படுவதற்கான விண்ணப்பங்களை சரி பார்த்து, 50 மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கான ஏற்பாடு செய்து, மொத்தம் 3300 விண்ணப்பங்களை சர்வே செய்து பூர்த்தி செய்தனர். கூடுதலாக இடைபட்ட ஓய்வு நேரங்களில் மஸ்ஜித்களை சுத்தம் செய்வது, ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து, அவர்களின் கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்வது போன்ற பல சேவைகளை சுய ஆர்வத்துடன் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

கருணையாளன் அல்லாஹ், சமூகத்திற்கு சிறப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சேவையாற்ற வேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும், துடிப்பையும், சேவைகளையும் கபூல் செய்தருள்வானாக...

அவர்களை கொண்டு சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி, அவர்களை சிறந்த சமூக சேவைகர்களாக ஆக்கியருள்புரிவானாக...

அனைவரும், அவர்களின் இம்முயற்சி பயனுள்ளதாக அமைய துஆ செய்யவும்...

*மேலதிக தகவல்களுக்கு:-*
_மர்க்கஜ் அல்-இஸ்லாஹ்,_
*இளம் ஆலிம்களுக்கு ஆய்வு மற்றும் பன்முக திறன் மேம்பாட்டுக்கான முதுகலைப் பயிற்சி மையம்,*
Postgraduate Institute for Research & Multi-Skills training for Moulavies.
புதுவை.

*(இளம் ஆலிம்களுக்கு புது வருட பயிற்சி வகுப்பு சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.)*

📲9442207864
www.markezalislah.org
www.markezalislah.blogspot.com

*இளம் ஆலிம்களுக்கு இச்செய்தியை பகிரவும், யாரேனும் பயனடையலாம்....*

🤝🇮🇳🤝🇮🇳🤝🇮🇳*நமது மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் வளாகத்தில் 76 வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது....*🇮🇳🤝🇮🇳🤝🇮🇳🤝
26/01/2025

🤝🇮🇳🤝🇮🇳🤝🇮🇳
*நமது மர்க்கஜ் அல்-இஸ்லாஹ் வளாகத்தில் 76 வது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது....*
🇮🇳🤝🇮🇳🤝🇮🇳🤝

     Al-Islah December 18 was chosen as the date for the Arabic language as it is "the day in 1973 when the General Asse...
18/12/2024

Al-Islah
December 18 was chosen as the date for the Arabic language as it is "the day in 1973 when the General Assembly approved Arabic as an official UN language.

ஐ.நா. அரபு மொழி நாள் (UN Arabic Language Day) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 2010 ஆம் ஆண்டில் பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் நிறுவனம் முழுவதும் அதன் ஆறு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் ஐநாவின் பொதுச் சபை அரபு மொழியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள் என்பதால் டிசம்பர் 18 ஆம் தேதியை ஐ.நா. அரபு மொழி நாளாகத் தேர்ந்தெடுத்தது.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
https://www.unesco.org/en/world-arabic-language-day

Address

81, Salaah Garden, Varkal Odai Street, Manapet, Bahour Commune
Bahour
607402

Alerts

Be the first to know and let us send you an email when Markez Al-Islah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Markez Al-Islah:

Share