15/08/2026
80 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாகூர் கொம்யூன் குழு அலுவலகம் எஸ்.வீரபத்திரன் நினைவகத்தில் கட்சியின் கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமையில் மூத்த தோழர் பெ.சாம்பசிவம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்,
கமிட்டி உறுப்பினர் பக்தவச்சலம் சிறப்புரையாற்றினார், கமிட்டி உறுப்பினர்கள் வடிவேலு, குப்பம்மாள், ஹரிதாஸ், கிளை செயலாளர்கள் முருகையன், ஆனந்தராமன், கிளை தோழர்கள் செல்வராஜ், மோகன், கந்தன், கலைச்செல்வன், சுமதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றார்கள்..