Tvk It Wings

Tvk It Wings politician

30/07/2026
வாக்களிப்பீர் கேமரா சின்னத்திற்கு 🙏
22/04/2026

வாக்களிப்பீர் கேமரா சின்னத்திற்கு 🙏

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின்  பவானி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வ...
21/04/2026

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு பவானி தொகுதியில் கேமரா சின்னத்திலேயே வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தை குருவரெட்டியூர் பகுதியில் இனிதே நிறைவு செய்தோம் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியுடன் கலந்து கொண்டோம்
Velmurugan.T Palanisamy Tvk

21/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பவானி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களின் தேர்தல் வாக்குறுதி வேண்டுகோள்
பவானி சட்டமன்ற தொகுதி விவசாயிகளின் நீண்ட நாள் தண்ணீர் வேண்டி கண்ணீர் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவோம் 🙏
Velmurugan.T Palanisamy Tvk

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு கேமரா சின்னத்திலே வ...
17/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு கேமரா சின்னத்திலே வாக்கு கேட்டு பவானி சலவை தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் வாக்குகளை சேகரித்தோம்
Velmurugan.T Palanisamy Tvk

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு பவானி ...
17/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு பவானி தர்காவில் கேமரா சின்னத்திலேயே தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தோம்
Velmurugan.T Palanisamy Tvk

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அண்ணன் அவர்கள் பட்லூர் நால்ரோடு மற்று...
15/04/2026

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பவானி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பி கே பழனிச்சாமி அண்ணன் அவர்கள் பட்லூர் நால்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி கேமரா சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்
Velmurugan.T Palanisamy Tvk

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு பவானி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பி...
13/04/2026

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பி கே பழனிச்சாமி அவர்களுக்கு பவானி நகரம் முழுவதும் வாக்கு சேகரிப்பில் தீவிர நடை பயணம் மேற்கொண்ட போது
Velmurugan.T Palanisamy Tvk

05/04/2026

இன்று சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பவானி சட்ட மன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் pk பழனிச்சாமி அவர்கள் எழுச்சி உரையற்றி கேமரா சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்
Velmurugan.T Palanisamy

Address

Bhavani
638301

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tvk It Wings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share