Dr.S.Pandikumar for Bodinayakanur

Dr.S.Pandikumar for Bodinayakanur Vote for the Change. Vote for Dr.S.P @ Dr.S.Pandikumar.

15/04/2026
11/04/2026

200, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் வேட்பாளர் முனைவ...
08/04/2026

200, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் வேட்பாளர் முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.🚩

  Dr.S.P
02/04/2026

Dr.S.P

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் சார்பாக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் முனைவர்.பொன்...
01/04/2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் சார்பாக போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார் போட்டியிடுவது தொடர்பான தேர்தல் பணிக்குழு கூட்டம் இன்று போடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேனி மாவட்ட தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்...

களம் நமதே,🚩🚩🚩

🗳️ 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிசிபிஐ(எம்-எல்) வேட்பாளர் – தன்விவரக் குறிப்பு👤 முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்M.A.,...
01/04/2026

🗳️ 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி
சிபிஐ(எம்-எல்) வேட்பாளர் – தன்விவரக் குறிப்பு

👤 முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்
M.A., B.Ed., M.Phil., Ph.D., LL.B.

1987-ஆம் ஆண்டு பிறந்த முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் அவர்கள், தற்போது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், மேலச்சொக்கநாதபுரம், நான்காவது வார்டு, வினோபாஜி நகரில் வசித்து வருகிறார்.

🎓 கல்வித் தகுதிகள்
• இளங்கலை (தமிழ்) – மதுரை செந்தமிழ் கல்லூரி
(Madurai Kamaraj University)
• இளங்கலை கல்வியியல் (B.Ed.) – அரசு கல்வியியல் கல்லூரி, குமாரபாளையம்
(Periyar University)
• முதுகலை (தமிழ்) – பூ.சா.கோ கலை & அறிவியல் கல்லூரி, கோவை
(Bharathiar University)
• இளமுனைவர் (M.Phil.) – மதுரைக் கல்லூரி
(Madurai Kamaraj University)
• முனைவர் பட்டம் (Ph.D.) –
“சங்க இலக்கியத்தில் பாலின அரசியல்” என்ற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
(University of Delhi)

👉 முதுகலைத் தமிழில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

🧑‍🏫 தொழில் & கல்விச்சேவை
• 2017 முதல் University of Delhi இதழியல் துறையில் கௌரவ விரிவுரையாளர்
• புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்
• தற்போது தேனி அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயிலும் மாணவர்
👉 கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

✊ சமூகப் பணிகள்:
• கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலர்
• பல்வேறு விருதுகள் பெற்றவர்
• மக்கள் பிரச்சினைகளில் உடனடியாக களத்தில் இறங்கி போராடும் இளைஞர்

AICCTU – ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும், தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு SC/ST அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்திலும் செயற்பாட்டாளராக இணைந்து சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

📚 மக்கள் சேவை :
• 2011 முதல் இலவச இரவு பாடசாலை நடத்தி வருகிறார்.
• மாணவர்களுக்கு ஆண்டுதோறும்:
• ✏️ எழுதுபொருட்கள்
• 📒 குறிப்பேடுகள் வழங்கல்
கல்விச்சுற்றுலா
• 2021 முதல் இலவச பொது நூலகம் (போட்டி தேர்வு மாணவர்களுக்கு)
• 🏋️‍♂️ “டாக்டர் அம்பேத்கர் உடற்பயிற்சி கூடம்”
• காவல்துறை / ராணுவம் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி
• சமூக சேவைகள்:
• 🩸 இரத்ததான முகாம்கள்
• 🏥 மருத்துவ முகாம்கள்
• ⚖️ சட்ட விழிப்புணர்வு வகுப்புகள்

📢 சமூக பார்வை:
👉 “கல்வி, சமத்துவம், ஊழல் எதிர்ப்பு” என்பதே இவரது முக்கிய இலக்கு
👉 இளைஞர்களை முன்னேற்றும் சமூக மாற்ற அரசியல் நோக்கம்

📞 தொடர்புக்கு:
📱 9994572933 / 8860920850
📧 [email protected]

🌐 சமூக ஊடகங்கள்:
• Facebook: Pandikumar Subramani
• Twitter (X):
• Instagram: pandikumarsubramani
• YouTube: Dr. Pandikumar Subramani

“கல்வியால் வளர்ச்சி – சமத்துவத்தால் சமூக மாற்றம்” என்ற இலக்குடன் மக்கள் மத்தியில் பணியாற்றும் உறுதியான வேட்பாளர்.🚩

Address

Bodinayakkanur

Telephone

+919994572933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.S.Pandikumar for Bodinayakanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.S.Pandikumar for Bodinayakanur:

Share

Category