12/10/2023
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தொழில் பிரிவின் மாவட்டத் தலைவர்
திரு கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில், அவரின் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைமையிடம் பூத் கமிட்டிகளை கொடுத்து,
மண்டல்களில் நிர்வாகம் தயார் செய்து அவர்களிடமும் பூத் கமிட்டி பெற்றுக்கொண்டு வருவோம் என படிவங்களை உறுதியோடு பெற்றுக்கொண்டு சென்றனர்
வணக்கத்துடன்
வாழ்த்துகள்Annamalai
P Selvam
Subramaniyam
South BGMR