10/04/2024
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்கள்
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் NDA வின் வெற்றி வேட்பாளர், முன்னாள் முதல்வர் திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து
முதுகுளத்தூரில் #பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்