political BJP
25/08/2023
01/08/2023
30/07/2023
30/07/2023
27/07/2023
தமிழகத்தின் எதிர்காலம் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கி இருக்கும் என் மன் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயணம் தொடங்கியது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
#அண்ணாமலைIPS Annamalai.K B L Santosh-National Ganral Secretary (Org) Bjp Kesavavinayakan C T Ravi TNBJP
27/07/2023
தமிழகத்தின் விடிவெள்ளி எழுச்சி நாயகன் இளைஞர்களின் நம்பிக்கை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எங்கள் அண்ணன் திரு #அண்ணாமலைIPS அவர்கள் மேற்கொள்ள இருக்கும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை ரதம் தயார் ஆகிவிட்டது.
Annamalai.K Kesavavinayakan B L Santosh-National Ganral Secretary (Org) Bjp C T Ravi TNBJP
04/07/2023
03/07/2023
03/07/2023
Annamalai.K
29/06/2023
27/06/2023
நமது மாநிலத் தலைவர் அண்ணன் அண்ணாமலை அவர்களை சந்தித்தவுடன் இன்ப அதிர்ச்சியில் இந்த சகோதரி தலைவர் அவர்களின் அருகில் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்
Annamalai.K
27/06/2023
27/06/2023
தமிழகத்திற்கு அண்ணாமலை ஏன் தேவை !!!
லண்டனில் நேற்று இலங்கை தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதைப் பார்க்கும்போது, அவர் தமிழகத்தின் அரசியலை மட்டுமல்லாமல், உலக அரசியலை எந்த அளவு புரிந்து வைத்துள்ளார் என்பது தெளிவாகிறது !!!
பொதுவாக, இலங்கை தமிழர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் பேசும் பொழுது... 2009 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையை பற்றி மட்டுமே பேசி , அனுதாபத்தை தேடிக்கொள்ள முயற்சிப்பார்கள் !!!
ஆனால்,1800 களில் நடந்த குடிபெயர்வு முதல் பேசிய அண்ணாமலை அவர்கள் ... 2009 இல் நடந்த இனப்படுகொலை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறினார் !!!
அதற்கு காரணமும் அவர் தெரிவித்தார்... தான் எவ்வளவு பெரிய நாகரீகமான, அதே சமயம் நுட்பமான அதிகாரி மற்றும் அரசியல்வாதி என்பதை அண்ணாமலையின் பேச்சு தெளிவு படுத்தியது !!!
மோடி அவர்களின் 9 ஆண்டுகள் சாதனை பற்றி பேச லண்டன் சென்றிருக்கும் அவர், 2009இல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மோடி லூதியானாவில் பேசிய பேச்சை குறிப்பிட்டு தனது பேச்சை துவங்கினார் !!!
எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஆக்ரோஷமாக மோடி பேசியதை அவர் குறிப்பிட்ட போது அரங்கமே அதிர்ந்தது !!!
பெரும்பாலான அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் என்று பொத்தாம் பொதுவாக பேசுவதை கவனித்திருப்போம் !!!
ஆனால் அண்ணாமலை அவர்கள் இலங்கை தமிழர் மற்றும் மலையக தமிழர்கள் என்று பிரித்து பேசியதில் இருந்தே, அவர் எவ்வளவு நுணுக்கமாக இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகுகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம் ...
தான் மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் மற்ற தமிழக அரசியல்வாதிகளை போல இல்லை என்பதை ஆணித்தரமாக தனது பேச்சில் குறிப்பிட்டார் அண்ணாமலை !!!
கச்சத்தீவு மீதான திமுகவின் நிலைப்பாட்டை விமர்சித்த அண்ணாமலை.... அதே சமயம் இலங்கை தமிழர்களை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் நிற்க வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் !!!
சமீப காலமாக ராகுல் காந்தி அவர்கள் வெளிநாட்டில் பேசும் பொழுது இந்தியாவிற்கு எதிரான மனநிலையை பிரதிபலித்துக் கொண்டிருந்தார்.... அதே சமயம் அண்ணாமலை அவர்கள் திமுகவை விமர்சித்தாலும் நாங்களும் திமுகவும் மற்ற ஏனைய கட்சிகளும் எதிரிகளாக இருந்தாலும், இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒரே குரலில் நிற்க வேண்டியது அவசியம் என்று அண்ணாமலை பேசியது ... அவர் எவ்வளவு பெரிய தேசியவாதி என்பதை உணர்த்தியது !!!
இலங்கை பிரச்சனை பொறுத்தவரை பொத்தாம் பொதுவாக பல ஊடகங்கள் நமக்கு செய்திகளை தெரிவித்து வந்துள்ளன...
அண்ணாமலை இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் தொட்டு அவர்கள் நாட்டில் உள்ள நுணுக்கமான பிரச்சனைகளையும் புரிந்து வைத்துக் கொண்டு பேசினார் !!!
அவர்களது அரசியலமைப்பு சட்டம் மூலமாக பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூட உள்நாட்டு தேர்தலில் எப்படி தோற்றார் என்பதை விளக்கிய போதே... அண்ணாமலை எவ்வளவு நுணுக்கமாக உலக அரசியலை கவனிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம் !!!
தன்னுடைய ஒட்டுமொத்த நிலைப்பாடாக அண்ணாமலை பேசும் போது, இந்தியா இலங்கை இடையே பல கசப்பான சம்பவங்கள் உள்ளன... அதில் முக்கியமானது கட்சத் தீவுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் கஷ்டம்... இலங்கை கடற்படையினர் மீனவர்களை தமிழக மீனவர்களை தாக்குவது ... இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு நெருக்கமாக செல்வது, போன்ற பலவற்றை குறிப்பிட்ட அண்ணாமலை .... அதே சமயம் இந்தியாவும் இலங்கையும் தமிழ் மக்கள் மூலமாக ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்தினார் !!!
இலங்கை மக்கள் தமிழ் மக்களோடு அமைதியாக உறவுகளை பேணிக்காத்து வாழ, இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆம் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் ... இதுதான் இந்தியாவின் நிலைப்பாடும் என்பதை அண்ணாமலை தெள்ளத் தெளிவாக விளக்கினார் !!!
இருநாட்டு உறவுகள் கொண்ட மக்களிடையே பேசும்போது , எந்த ஒரு சின்ன வார்த்தையும் மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை கொண்டு வரலாம்...
கத்தி மேல் நடப்பதற்கு சமம் அது !!!
அண்ணாமலை மிகவும் நுணுக்கமாக அந்த பிரச்சனைகளை ஆராய்ந்து தன்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து , அனைத்து மக்களும் , அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் பேசினார் !!!
தமிழக அரசியல்வாதிகள் எப்போதும் வாக்கு வங்கிகளாக தான் இலங்கைத் தமிழர்களை பார்க்கிறார்கள் என்ற உண்மையை உடைத்து பேசிய அண்ணாமலை , நிச்சயமாக இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய நிலையில் தான் இருக்கிறார் !!!
நமது தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களோடு தமிழர்களின் நலம் காக்க உண்மையில் தமிழகத்திற்கு அண்ணாமலை தேவை !!!
வாழ்க தமிழ் !
வளர்க தமிழ் மக்கள் !! ஜெய் ஹிந்த் !!!
- செவி.
Address
Redhills
Chennai
600052
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when RDS.Senthil Kumar BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to RDS.Senthil Kumar BJP:
Videos
தமிழகத்தின் எதிர்காலம் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கி இருக்கும் என் மன் என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயணம் தொடங்கியது திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் #thiruvallureast #அண்ணாமலைIPS Annamalai.K B L Santosh-National Ganral Secretary (Org) Bjp Kesavavinayakan C T Ravi TNBJP
தமிழகத்தின் விடிவெள்ளி எழுச்சி நாயகன் இளைஞர்களின் நம்பிக்கை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எங்கள் அண்ணன் திரு #அண்ணாமலைIPS அவர்கள் மேற்கொள்ள இருக்கும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை ரதம் தயார் ஆகிவிட்டது. Annamalai.K Kesavavinayakan B L Santosh-National Ganral Secretary (Org) Bjp C T Ravi TNBJP #thiruvallureast
Shortcuts
Category
Other Political Parties in Chennai
-
Thiru Vi Ka Nagar
-
South Chennai District Congress Committee- S
Old No 28 New No 72 Sardar Patel Road -
United States of India Party - Tamilnadu
Pillaiyar Koil Street -
M K Stalin Udan 189 vvk kumersan
Pallikaranai -
chennai
-
Third Main Road
-
West Mambalam