08/09/2026
பத்து வருசமா வரி கட்டாம, நீதிமன்றம் காறித்துப்பி, 1 லட்சம் அபராதத்தோட சேர்த்து 41 லட்சம் கட்டவச்சதுதான்
வரலாறு! 🔥
ஒரு படத்துக்கு 100 முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்குற ஒரு நடிகனுக்கு இந்த 40 லட்சம் ஒரு பெரிய பணமா?
அப்புறம் ஏன் இத்தனை வருஷமா கட்டாம இழுத்தடிச்சாரு? சாதாரண பொதுமக்கள் வாங்குற டூ-வீலருக்கும், சின்ன கார்-க்கும் உடனே வரி கட்டுறாங்களே...
அப்போ இந்த சொகுசு காருக்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?
இப்போ வந்து நியாயம் பேசுறாரே... இதுக்கு அந்த 'நொண்ணனை' சப்போர்ட் பண்ற தற்குறிங்ககிட்ட என்ன பதில் இருக்கு?
முடிஞ்சா பதில் சொல்லுங்கடா! 🤔