Police Public Welfare Association. PPWA Law Associates.

Police Public Welfare Association. PPWA Law Associates. அதிகாரபூர்வ முகநூல் பக்கம். (அரசியல் சார்பு இல்லாதது). POLICE PUBLIC WELFARE ASSOCIATION. HEAD OFFICE - 82207 16237.

25/09/2026

வழக்கறிஞர் திரு மதியன் அவர்கள்
ஈரோடு மாவட்ட - வடக்கு பகுதி துணை அமைப்பாளர்.
Police Public Welfare Association. PPWA Law Associates.
8220716237

24/09/2026

உயர்திரு காவல்துறை இணை ஆணையாளர் சென்னை வடக்கு.
திரு மனோகரன். IPS ஐயா அவர்களை நேரில் சந்தித்து சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தர வேண்டி
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பில்
CEO / நிறுவனர் / மாநில தலைவர்
திரு எஸ்.ஜே. சாதிக் அவர்கள் வழங்கினார்.

24/09/2026

நன்றி கடிதம்

24/09/2026

போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின்
கன்னியாகுமரி மாவட்ட அமைப்பாளர்
வழக்கறிஞர் திரு சதீஷ் அவர்களின் சிறப்பான சேவைகளுக்கு
போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின்
CEO / நிறுவனர் / மாநில தலைவர்
திரு எஸ்.ஜே. சாதிக் அவர்கள் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

23/09/2026
23/09/2026

POLICE HEAD QUATERS
IG - HOME GUARD
திருமதி ஜெயஸ்ரி IPS அவர்களை
சேலம் மாவட்ட கிழக்கு பகுதி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் திரு ரஞ்சித் குமார் அவர்கள் சந்தித்த இனிய தருணம்.

22/09/2026

வழக்கறிஞர் திரு சிலம்பரசன் அவர்கள்
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பகுதி அமைப்பாளர் மற்றும்
வழக்கறிஞர் திரு ராஜீவ் காந்தி அவர்கள்
திருப்பத்தூர் மாவட்ட வடக்கு பகுதி துணை அமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஆகியோர் இணைந்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்
வழக்கறிஞர் திரு கதிரவன் அவர்கள் மற்றும்
துணை தலைவர் வழக்கறிஞர் திரு பாலமுருகன் அவர்கள் மற்றும்
இந்திய பார் கவுன்சில் உறுப்பினர்
வழக்கறிஞர் திரு அமல்ராஜ் அவர்கள்
ஆகியோரை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

21/09/2026

சென்னை மாவட்ட
வடக்கு பகுதி துணை அமைப்பாளர்
திரு சாதிக் பாஷா அவர்களுக்கு
CEO / நிறுவனர்/ மாநில தலைவர்
திரு எஸ் ஜே சாதிக் அவர்கள்
நியமன சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

21/09/2026

வண்ணாரப்பேட்டை மாவட்ட
உளவுபிரிவு முதன்மை அதிகாரி
உதவி ஆய்வாளர் திரு ரமேஷ் அவர்கள் நமது சங்க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து ஆலோசனைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு தொடரும் மக்கள் பணி கடிதத்தை‌ CEO / நிறுவனர் / மாநில தலைவர் திரு எஸ்.ஜே. சாதிக் அவர்கள் வழங்கினார்.
Police Public Welfare Association. PPWA Law Associates.
082207 16237

20/09/2026

நமது கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலையை சீரமைத்து தந்த
தமிழக வெற்றிக் கழகத்தின்
சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்
திரு பாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
Police Public Welfare Association. PPWA Law Associates.
082207 16237

Address

56, 4th Street, Nethaji Nagar, Tondiarpet
Chennai
600081

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm
Saturday 11am - 5pm

Telephone

+918056296237

Website

Alerts

Be the first to know and let us send you an email when Police Public Welfare Association. PPWA Law Associates. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Police Public Welfare Association. PPWA Law Associates.:

Shortcuts

Share

Category