AMMK Perambur

AMMK Perambur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMMK Perambur, Political Party, Perambur.

  For Cooker
27/03/2021

For Cooker

16/03/2021
அண்ணன் திரு  ்சுமிநாராயணன்வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்கழகப் பொதுச் செயல...
12/03/2021

அண்ணன் திரு ்சுமிநாராயணன்
வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
கழகப் பொதுச் செயலாளர்
மக்கள் செல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

அருமை அண்ணன்  ்சுமி நாராயணன்பெரம்பூர் தொகுதி  வெற்றி வேட்பாளர்வாக்களிப்பீர் குக்கர் சின்னத்திற்கு
11/03/2021

அருமை அண்ணன் ்சுமி நாராயணன்
பெரம்பூர் தொகுதி வெற்றி வேட்பாளர்
வாக்களிப்பீர் குக்கர் சின்னத்திற்கு

Happy womens Day
08/03/2021

Happy womens Day

24/02/2021

அன்பு தம்பி K.ராமன் மறைவு  நினைத்து கூட பார்க்க முடியாத வேதனை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த...
13/02/2021

அன்பு தம்பி K.ராமன் மறைவு நினைத்து கூட பார்க்க முடியாத வேதனை. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இ.லட்சுமி நாராயணன் EX. MC
வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்

சென்னை வருகை புரிந்த ஆஇஅதிமுக பொதுச் செயலாளர் தியாகத்  #தலைவிசின்னம்மா  அவர்களுக்கு, வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்...
12/02/2021

சென்னை வருகை புரிந்த ஆஇஅதிமுக
பொதுச் செயலாளர்
தியாகத் #தலைவிசின்னம்மா அவர்களுக்கு,
வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்
அண்ணன் திரு ்சுமிநாராயணன் EX MC அவர்கள் வணங்கி வரவேற்பு .

09/02/2021

மாண்புமிகு தியாக தலைவி #சின்னம்மா அவர்களின்
வரவேற்பு நிகழ்ச்சியில் மாலை முதல் மறுநாள் காலை வரை சிரப்பான முறையில்
பங்குபெற்ற

அம்மா மக்கள் முன்னேற்ற கழக
பெரம்பூர் பகுதி நிர்வாகிகள்*
அர். கே நகர் பகுதி நிர்வாகிகள்*

மாநில நிர்வாகிகள் , மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் ,வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் , மற்றும் தொண்டர்கள்
அனைவருக்கும்
*எனது நெஞ்சர்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன்
. #லட்சுமிநாராயணன் # EX. MC
வடசென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

Address

Perambur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMMK Perambur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share