22/09/2026
திமுக ஆட்சியில் கூட பழிவாங்கும் நோக்கில் இத்தனை வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை,
தவெக கூட்டணியில் விசிக அமைச்சர் வன்னியரசு பதவியேற்றது முதல் தினம் தினம் மாவட்டம்தோறும் சாதிய மோதல்கள், பழிவாங்கும் நோக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் பதியப்பெற்று வருகிறது,
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயன்ற விசிகவினரையே கட்சியில் இருந்து நீக்கும் நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயல்படுகிறது,
தவெக ஆட்சியில் இருந்து அகற்ற முக்கிய காரணமாக விசிக தான் இருக்கப்போகிறது.