MMNM TV

Call Directions Contact the organization

MMNM TV நல்ல பதிவுகளை பதிவிட்டு நல்ல சமுதாயத்தை உருவிக்குவோம்

07/07/2026

ஆங்கிலேயனிடம் இழந்த சிவகங்கை பாளையத்தை மாமன்னர் மருதுபாண்டியர்களின் ரகசிய போர் திட்டத்தால் 1780யில் மீண்ட வரலாறு

14/06/2026

கட்டுரை தலைப்பு

இந்தியாவில் முதல் சுதந்திர போர் பிரகடனத்தை வெளியிட்டது தமிழர்களே

ஏற தாழ சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு
1801 ஜுன் 16 அன்று சிவகங்கை நாட்டிலிருந்து மாமன்னர் சின்ன மருதுபாண்டியர் இந்திய தீப கற்பத்திற்கு முழுமையாக திருச்சி திருவரங்கம் கோட்டை மதில் சுவற்றில் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனத்தை எழுத்து வாயிலாக ஆங்கிலோய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து எழுதி ஒட்டினார்.

இந்த பிரகடனமே ஜம்புதீவு பிரகடனமாக இந்தியாவில் ஆங்கிலோயனை எதிர்த்து தமிழ் மன்னர் வெளியிட்ட முதல் போர் பிரகடனமாக இன்றளவும் அறியப்படுகிறது

மேலும் பலர் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கழகம் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனமாக புனையப்படுவது வேதனையே

மேலும் வேதனை என்றால் பல தமிழ் தேச உணர்வாளர்களும் ,தேச பக்தி இளைஞர்களும்,பல சமுதாய அமைப்புகளும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களும்
தற்போது வரை திருச்சியில் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனம் ஜம்பு தீவு பிரகடனத்திற்கு ஒரு நினைவு சின்னம் அமைத்து தர அரசிடம் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்

10வருடங்களாக சமூகவலை தளங்களில் பல சமுதாய இளைஞர்கள் ஜம்பு தீவு பிரகடனம் குறித்து facebook, Xதளங்களில் செய்து வருகின்றனர்.அதன் விளைவாக இந்த வருடம் பல செய்தி ஊடகங்களில் ஜம்பு தீவு பிரகடனம் குறித்து சமூகவலை தளங்களில் பேசிவருகின்றனர் தமிழ் தேச மற்றும் தேச பக்தி சமுதாய இளைஞர்களுக்கு சற்று அறுதல் தருவது குறிப்பிட தக்கது

மேலும் இந்த முறை தமிழ் தேச மற்றும் தேச பக்தி சமுதாய இளைஞர்கள் சமூக வலைதங்களில் முதல் இந்திய சுந்திர போர் பிரகடனம் ஜம்பு தீவு பிரகடனம் பற்றி பல வீடியேகள், எழுத்து பதிவுகள், ் பதிவிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது

சமூகவலை தளங்களில் Active வாக இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு
முதல் இந்திய சுந்திர போர் பிரகடனம் ஜம்பு தீவு பிரகடனம் பற்றி தெரியவந்தால்
கண்டிப்பாக திருச்சியில் ஜம்புதீவு பிரகடன நினைவு தூண் மற்றும் நினைவு சின்னம் அமைய வாய்ப்பு உள்ளது.

மேலும் திருச்சியில் ஜம்புதீவு பிரகடன நினைவு தூண் மற்றும் நினைவு சின்னம் அமைய சமூகவலை தளங்களில் Active வாக இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு தெரியபடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் (STATE IT WING) சார்பாக செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்ட கானோலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது

அனைவருக்கும் நன்றி

24/05/2026

இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செய்த திருபணிகளை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் திரு.சே.பாலமுருகன் அவர்கள்

17/05/2026

சித்தூர் சிங்கம் மாவீரர் அண்ணன்
புல்லட் சுரேஷ் நற்பணி மன்றம் சார்பாக அதன் கௌரவ தலைவர் திரு சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பள்ளி பைகள் கல்வி உபகரணங்கள் வழங்கினார்

முதல் இந்திய சுதந்திர போராளிகள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலை நிறுவி உலக சாதனை புரிந்த நமது புல்லட் சுரேஷ் அண்ணன் திருப்பெயரால் நற்பணிகள் தொடர வாழ்த்துகள்

13/05/2026

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பயன்படுத்திய ஆயுதம்
ஆங்கிலோயன் பார்த்து
பயந்த ஆயுதம்

10/05/2026

சின்னசேலம் அகமுடையார் சமுதாயத்தை சார்ந்த மாணவி ஹர்சிதா +12 பொதுதேர்வில் 600 க்கு 595 மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்

மேலும் ஏழ்மை நிலையில் இருக்கும் மாற்றுதிறனாளியான மாணவி ஹர்சிதா அவர்களின் மேல் படிப்பை தொடர தமிழக அரசு உதவிட மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் சார்பாக கேட்டுகொள்கின்றோம்

பின்குறிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கங்கள் உதவி கரம் நீட்ட வேண்டும்

09/05/2026

தொடர்புக்கு (booking contact us)
Asva 3D world company
8903718372

மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் பெயரை சொல்லி Order செய்பவர்களுக்கு விலை குறைப்பு உண்டு

07/05/2026

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் வரலாறு பற்றி விளக்கம் வழங்கினார்
பேராசிரியர் சிற்பத்துறை ஆய்வாளர் மதுரை தேவி அவர்கள்

மேலும் விபரங்களுக்கு
மதுரை தேவி அவர்கள்
9865377764

Address

Tamil Nadu
600049

Telephone

+918072655095

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMNM TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MMNM TV:

Shortcuts

Share