NTK-Perambur

NTK-Perambur "நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி-naam tamilar katchi perambur Assembly constituency🔥

18/07/2026

டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

26-6-2026 போதைப்பொருள் ஒழிப்பிற்காக உறுதிமொழி எடுத்த முதலமைச்சர்

17-07-2026 54 உணவகத்துடன் கூடிய மதுபான கடைகளுக்கு அனுமதி

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

எனக்குத் தாகம் எடுத்தால் கடையில் போத்தலில் வாங்கி குடித்து விடுகிறேன்!

ஆனால் இந்த மைனா குருவி சிட்டு இதெல்லாம் என்ன செய்யும்!

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

அரசியலை கற்பிக்காதது கல்வியே இல்லை!
அரசியலை தாண்டிய கல்வி உலகில் இல்லை

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

படிக்காத காமராசர் முதலமைச்சராக இருக்கும்போது படிக்காத நான் பியூனாக இருக்கக் கூடாதா!

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

ஒரு கதை ஆசிரியர் திரைக்கதை எழுதினால் கூட இப்படிப்பட்ட ஒரு மனிதரை உருவாக்க முடியாது!

அப்படி வாழ்ந்து காட்டியவர் நம் தாத்தா காமராசர்

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

18/07/2026

பாட்டன் கரிகாலன் கூட ஒரு அணையை தான் கட்டினார்!

ஆனால் நம் தாத்தா காமராசர் பல அணைகள் ஏரிகள் குளங்கள் உருவாக்கினார்!

செந்தமிழன் சீமான்

#சீமான்
செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

01/06/2026

முதல்வர் விஜய் - திரையிலும் | தரையிலும் 🤦

செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman
நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi

20/05/2026

தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு .

தனி தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

#சீமான்

20/05/2026

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்வேறொன்று கொள்வாரோ?

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

#சீமான்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when NTK-Perambur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NTK-Perambur:

Shortcuts

Share