Makkal Selvam J.Karunanithi

Makkal Selvam J.Karunanithi nice

*J.Karunanithi MLA For TNagar🏴🚩*
09/09/2021

*J.Karunanithi MLA For TNagar🏴🚩*

தி.நகர் நியூ போக் ரோடு உஸ்மான் சாலை லலிதாபுரம் குடியிருப்பு பகுதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன...
11/08/2021

தி.நகர் நியூ போக் ரோடு உஸ்மான் சாலை லலிதாபுரம் குடியிருப்பு பகுதியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் ஆலய 38_ ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஆலய விழாக் குழுவினர்கள் தியாகராயநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #ஜெ.கருணாநிதி MLA அவர்களிடம் அழைப்பிதழ் வழங்கினர்.......

29/07/2021

இன்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) மேலாண்மை இயக்குனர் திரு.பிரதீப் யாதவ் I.A.S அவர்களை மக்கள் செல்வர் திரு. J Karunanithi MLA அவர்கள் சந்தித்தார். வடபழனி - ஆர்காட் சாலையில் அமையவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தால் அங்குள்ள மசூதி மற்றும் பிற கடைகள் பாதிக்காதவாறு மறுதிட்டமிடுதல் செய்ய வலியுறுத்தினார். M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing

இன்று நமது தியாகராயர்  நகர் தொகுதிக்கு உட்பட்ட 141வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து ...
29/07/2021

இன்று நமது தியாகராயர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 141வது வார்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் உறுதியளித்தார். தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் J Karunanithi BA M.L.A அவர்கள்.

Stalinudan Thiyagarayanagar

DMK - Dravida Munnetra Kazhagam

நமது தியாகராயநகர் தொகுதி , வடபழனி , 130 வது வார்டில் உள்ள பக்தவத்சலம் காலனி , லக்ஷ்மிபுரம் பகுதியை சார்ந்த மக்களை நேரடிய...
11/06/2021

நமது தியாகராயநகர் தொகுதி , வடபழனி , 130 வது வார்டில் உள்ள பக்தவத்சலம் காலனி , லக்ஷ்மிபுரம் பகுதியை சார்ந்த மக்களை நேரடியாக அதிகாரிகளுடன் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்!!!!!

கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட...
05/06/2021

கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதி* அவர்களுக்கு, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கே சென்று சந்தித்து தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்கள். தியாகராயநகர் கிழக்கு பகுதி, தி.நகர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் ஜெ. கருணாநிதி,BA MLA அவர்கள் கலந்துக் கொண்டார்கள்...

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makkal Selvam J.Karunanithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share