Doctor4TN

Doctor4TN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor4TN, Paniyur, Chennai.
(2)

செய்திகள்!!!      #பாமக  #அன்புமணி  #ராமதாஸ்
04/08/2026

செய்திகள்!!!


#பாமக #அன்புமணி #ராமதாஸ்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும்ஆக்கப்பூர்வ அரசியலை முன்ன...
04/08/2026

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும்
ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!

பாம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தஞ்சாவூர் போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.

தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

04/08/2026

No Caption...

பென் உரிமை பேசும் புரட்சி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் யார் யார் இதுவரை உதயநிதியை கண்டித்து உள்ளார்கள்?
04/08/2026

பென் உரிமை பேசும் புரட்சி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் யார் யார் இதுவரை உதயநிதியை கண்டித்து உள்ளார்கள்?

01/08/2026

மருத்துவர் அய்யா❤️

01/08/2026

#பாமக #அன்புமணி #ராமதாஸ்

01/08/2026


#பாமக #அன்புமணி #ராமதாஸ்

Address

Paniyur
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Doctor4TN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share