DMK Madurai Central

DMK Madurai Central Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DMK Madurai Central, Social service, Chennai.

கொள்கையில் சமரசமில்லை… களத்தில் பின்வாங்குவதில்லை!

பெரியார் • அண்ணா • கலைஞர் வழியில்
🔥 தளபதி தலைமையில்

சமூகநீதி பேசும் குரல்…
சமத்துவம் காக்கும் இயக்கம் 🖤❤️


Palanivel Thiagarajan | Official Page - Central |

03/08/2026

ஏன் இந்த ஊரிலேயே இல்லை இல்லை...
இந்த உலகத்திலேயே மழைக்கு ஸ்டிக்கர் ஒட்டுன ஒரே #தக்கூஸ் கூட்டம் இங்கே தான் உள்ளது 😂😂 போங்கடா #ஜோக்கர்

03/08/2026
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட தமிழ் மன்னன் - தாய் நிலத்தைக் காக்கும் பணியில் தன்னுயிரை ஈந்தவர் த...
03/08/2026

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட தமிழ் மன்னன் - தாய் நிலத்தைக் காக்கும் பணியில் தன்னுயிரை ஈந்தவர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது தியாக வாழ்வை நினைவு கூர்வோம்.

03/08/2026

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்! ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.

கழகத் தலைவர் திரு M. K. Stalin அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

😂 தண்ணீர் கேட்டுப் பெற தைரியம் இல்லை...ஆனா அதுக்காக உருட்டுறதுக்கும், பில்டப் கொடுக்குறதுக்கும் மட்டும் கொஞ்சமும் கூச்சம...
03/08/2026

😂 தண்ணீர் கேட்டுப் பெற தைரியம் இல்லை...

ஆனா அதுக்காக உருட்டுறதுக்கும், பில்டப் கொடுக்குறதுக்கும் மட்டும் கொஞ்சமும் கூச்சம் இல்லை! 🤦‍♂️🤣

03/08/2026

😂 உபரி நீர் கிடைத்ததுக்கு இவ்வளவு ரீல்ஸும், பந்தாவும்...!

பார்க்கிறவங்களுக்கு ஏதோ புதிய நதியையே உருவாக்கி கொடுத்த மாதிரி இருக்கு! 😅

டேய் தற்குறி ரொம்ப ஓவரா பண்றிங்க டா 😂😂 எவனும் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கி இருக்க மாட்டாங்க போல!!

Address

Chennai
600011

Alerts

Be the first to know and let us send you an email when DMK Madurai Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK Madurai Central:

Shortcuts

Share

Category