VCK It WING NZ

  • Home
  • VCK It WING NZ
Directions Website

VCK It WING NZ VCK IT Wing NZ
Viduthalai Chiruthaigal Katchi HQ

18/11/2026

18/11/2026

விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் & தேர்தல் பணிக்குழு மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான...
15/11/2026

விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் & தேர்தல் பணிக்குழு மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்:04

கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று  குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டத...
14/11/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் பங்கேற்று, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் வாழ்த்து அட்டை வழங்கினார்.

சனவரி இறுதி வாரத்தில் உட்கட்சி தேர்தல்!!  Thol.Thirumavalavan
14/11/2026

சனவரி இறுதி வாரத்தில்
உட்கட்சி தேர்தல்!!

Thol.Thirumavalavan

சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் மோதலைத் தூண்டும் வகையில் பதிவிட்டு வரும் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விடு...
07/11/2026

சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் மோதலைத் தூண்டும் வகையில் பதிவிட்டு வரும் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி மாநிலச் செயலாளர் தோழர் தாமரைக்கண்ணி தலைமையில் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

#மொரப்பூர் #எழுச்சித்தமிழர் #சமூகநீதி

Address

Ambedkar Thidal, Sarvamangala Colony, Ashok Nagar
Chennai
600063

Alerts

Be the first to know and let us send you an email when VCK It WING NZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share

Nearby government services