01/06/2026
அண்ணாமலை புதுக்கட்சியை தொடங்கி அதனை அடிமட்டத்தில் இருந்து வளர்த்து நாளை ஆட்சி அமைப்பது என்பது சிரமமே!!!
அதற்கு பதில் அண்ணாமலை அவர்கள் அதிமுகவில் இணையும் பட்சத்தில் 72 வயதான எடப்பாடியார்க்கு அடுத்த முகமாகவும் நாளை முதல்வராகவும் எளிதில் வர வாய்ப்பும் உள்ளது! அதிமுகவிற்கும் எதிர்காலம் உண்டு என அதிமுக தொண்டர்கள் மகிழ்வார்கள்