Indian National Congress - Tamil Nadu

Indian National Congress - Tamil Nadu Official page of Tamil Nadu Congress Committee

01/08/2026

நாடளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைக்க பாஜக கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறார்கள். அவர்களை 21 ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்.

- திரு

01/08/2026

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ❤️

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் நாளை (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பகல் 12:0...
01/08/2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் நாளை (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை பகல் 12:00 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக...
01/08/2026

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் அகமது மிர் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பாதை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு. ச. ராஜேஷ்குமார், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினரும், மிசோரம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான பொறுப்பாளருமான டாக்டர் ஏ. செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. திருநாவுக்கரசர், திரு. கே.எஸ். அழகிரி, மூத்த காங்கிரஸ் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. நிவேதித் ஆல்வா, திரு. கோபிநாத் பழனியப்பன், மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, மக்களவை உறுப்பினர்கள் திரு. கார்த்தி சிதம்பரம், திரு. சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஜமால் முகமது யூனுஸ், திரு. டி.டி. பிரவீன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, அகில இந்திய காங்கிரஸ் ஊடகத் துறை ஒருங்கிணைப்பாளர் திரு. மோகன் குமாரமங்கலம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் திரு. கே. சரவணன், தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு. ரூபி மனோகரன், பொதுச்செயலாளர் திரு. சிரஞ்சீவி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எம்.எஸ். திரவியம், முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் திரு தீர்த்தராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

01/08/2026
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில், "மாணவர்களின் குரல்” சத்தியாகிரகப் போராட்டம் நாளை 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) பிற்ப...
01/08/2026

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில், "மாணவர்களின் குரல்” சத்தியாகிரகப் போராட்டம் நாளை 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் பகல் 1.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.
வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதையும், நாடு முழுவதும் மாணவர்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் முறைகேடற்ற தேர்வுகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இச்சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறும்.

01/08/2026

🔴 LIVE | Press Meet by LoP ThiruRahul Gandhii at Tamil Nadu.

Nothing is more painful than seeing a parent grieve their child.Behind every young life lost is a family carrying pain t...
01/08/2026

Nothing is more painful than seeing a parent grieve their child.

Behind every young life lost is a family carrying pain that will never leave them - and serious questions about a broken education system.

Leaked papers. Cancelled exams. Years of preparation destroyed overnight. Our students are told to work honestly in a system that is not honest with them.

And the Prime Minister has the audacity to speak of “forgiving” students.

He has not met a single grieving parent. He has not sat with a single student whose future was stolen by a leaked paper.

India’s students do not need his forgiveness. They are owed his apology.

Thiru Rahul Gandhi

01/08/2026

♥️

Address

GP Road
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when Indian National Congress - Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Indian National Congress - Tamil Nadu:

Shortcuts

Share