26/09/2026
அதிகார பலம் கொண்டு ஆளும் கட்சி இந்த இடைத்தேர்தலை வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்யும்
ஆனால் வாக்கு செலுத்தும் உரிமை மக்களின் விரலில் தான் இருக்கிறது உண்மையான நேர்மையான அரசியலை எதிர்பார்க்கும் யாரும் இந்த குதிரை பேர க்கு ஓட்டு போட மாட்டாங்க
advocate