Tamil Nadu Police

Tamil Nadu Police The official page of the Tamil Nadu Police Department with verified news and information for TN Citi

Welcome to the official page of Tamil Nadu Police - a platform for verified news & information related to our State. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback

Launched and maintained by a Dedicated Team of Police Officers,

we are here to deliver information about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. Individual complaints can be filed via the website

http://tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?7

Follow us and stay updated.

திண்டுக்கல் கிரிப்டோ மோசடி வழக்கு* ₹30 கோடிக்கும் மேல் மோசடி – 3 பேர் கைது* FQL Exchange மூலம் மோசடி* ரமேஷ், விஜய், அனித...
29/08/2026

திண்டுக்கல் கிரிப்டோ மோசடி வழக்கு

* ₹30 கோடிக்கும் மேல் மோசடி – 3 பேர் கைது
* FQL Exchange மூலம் மோசடி
* ரமேஷ், விஜய், அனிதா கைது
* ₹50,000 ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்
* மோசடி புகார்களுக்கு 1930-ல் தொடர்பு கொள்ளலாம்

Dindigul Crypto Fraud Case

* Over ₹30 crore fraud – 3 arrested
* Fraud carried out through FQL Exchange
* Ramesh, Vijay and Anitha arrested
* ₹50,000 cash and documents seized
* For fraud complaints, contact 1930

29/08/2026

ஆன்லைன் சூதாட்டம் – வாழ்க்கையை சீரழிக்கும் ஆபத்து!

❌ ஆசையைத் தூண்டும் விளம்பரங்களை நம்பாதீர்கள்
❌ எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் விளையாடாதீர்கள்
✅ ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விலகி இருங்கள்
✅ உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்

Online Gambling – A Risk That Can Ruin Lives!

❌ Don’t trust tempting advertisements
❌ Don’t gamble with the hope of making easy money
✅ Stay away from online gambling
✅ Protect your family’s future

Key accused arrested in the Guduvanchery murder case* A woman's body was found chopped into pieces inside a suitcase on ...
29/08/2026

Key accused arrested in the Guduvanchery murder case

* A woman's body was found chopped into pieces inside a suitcase on the Tamil Nadu Express.
* Manik Uddin Laskar and his wife, Bagapathi Maji, arrested as key accused.
* Both were arrested in Kashimpur, Jiribam District, Manipur.
* Steps are being taken to bring them to Tambaram on a transit warrant.

கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது* தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட...
29/08/2026

கூடுவாஞ்சேரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

* தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு
* மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகாபதி மாஜி முக்கிய குற்றவாளிகளாக கைது
* மணிப்பூர் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூர் பகுதியில் இருவரும் கைது
* Transit Warrant மூலம் இருவரையும் தாம்பரத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

28/08/2026
Intensive Action by the Singappen Special Force - SSF (21.08.2026 to 27.08.2026)➡️3 women and 7 children rescued➡️53 chi...
28/08/2026

Intensive Action by the Singappen Special Force - SSF (21.08.2026 to 27.08.2026)
➡️3 women and 7 children rescued
➡️53 children supported to rejoin education
➡️7 child marriages prevented
➡️3,391 awareness programmes conducted
➡️Monitoring and patrolling carried out at 12,921 locations

Chief Minister of Tamil Nadu DIPR TN

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) தீவிர நடவடிக்கை (21.08.2026 முதல் 27.08.2026 வரை)➡️3 பெண்கள், 7 குழந்தைகள் மீட...
28/08/2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) தீவிர நடவடிக்கை (21.08.2026 முதல் 27.08.2026 வரை)
➡️3 பெண்கள், 7 குழந்தைகள் மீட்பு
➡️53 குழந்தைகள் மீண்டும் கல்வியில் சேர உதவி
➡️7 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
➡️3,391 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
➡️12,921 இடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணி

Chief Minister of Tamil Nadu DIPR TN

28/08/2026

🚫 போதைக்கு “NO” சொல்லுங்கள்!
✅ ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு “Yes” சொல்லுங்கள்!

🚫 Say “NO” to Drugs!
✅ Say “YES” to a Healthy Future!

வரலாறு படைத்த தமிழர் ♟️🏆- காவல்துறை பாராட்டு🇮🇳A Tamilian Makes History♟️🏆—Police Appreciation🇮🇳
28/08/2026

வரலாறு படைத்த தமிழர் ♟️🏆- காவல்துறை பாராட்டு🇮🇳
A Tamilian Makes History♟️🏆—Police Appreciation🇮🇳

28/08/2026

பணம் செலுத்தும் முன் முதலீட்டு UPI மற்றும் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கவும்.

போலியான முதலீட்டுத் திட்டங்களில் ஏமாறாதீர்கள்! இந்த சைபர் பாதுகாப்பு வினாடி வினாவில் பங்கேற்கவும்.

STOP! Before You Pay: Verify Investment UPI & Bank Accounts.

Don't Fall for Fake Investment Schemes! Take This Quick Cyber Safety Quiz.

Address

Police Headquarters
Chennai
600004

Telephone

100

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share