Solomon Memorial Trust

Solomon Memorial Trust David Chelladurai found the Solomon Memorial Trust with whole-hearted support from his family members and friends who are interested in social service.

The trust was established in memory of his son SOLOMON DAVID. Please see addition information The Solomon Memorial Trust was established in 2017, in memory of SOLOMON DAVID (my son) who died in 2016 by hitting a police van. Since he was interested in serving the people, we are doing social activities through this trust. We are regularly organizing Blood Donation / Free Medical Camps, Organ Donatio

n Awareness, etc., and also help poor people and orphans by distributing rice, groceries, clothes, and food. Our trust received an award from the District Collector for consecutively organizing the Blood Donation Camps. During COVID-19, (2020 and 2021) we distributed Rice and Provision worth Rs.1200 to 50 families each year. Not only humans but also we are providing food for street animals daily in the night

The trust also provides sewing machines (at least two every month) to the widows and distributes rice and groceries to 50 persons every month. For all these activities, we expect the support of Industrialists, Philanthropists, and Institutions through their contributions by donating.

📢 முதல்வரின் முகவரிக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை! Chief Minister of Tamil Nadu சென்னை மாநகராட்சி எப்போது செயல்படும்?ம...
19/07/2026

📢 முதல்வரின் முகவரிக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை! Chief Minister of Tamil Nadu
சென்னை மாநகராட்சி எப்போது செயல்படும்?
மண்டலம் 6-க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 முக்கிய மக்கள் பிரச்சினைகள் குறித்து 'முதல்வரின் முகவரி' (CM Cell) போர்ட்டல் மூலமாகச் சென்னை மாநகராட்சிக்குச் சமூக ஆர்வலர்கள் சார்பாகப் புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவொரு முறையான பதிலோ அல்லது நிரந்தரத் தீர்வோ கிடைக்கவில்லை! ❌

📌 புகார்களின் விவரங்கள்:
1. அவல நிலையில் சாலைகள்! 🛣️
ஹைதர் கார்டன், ஈடன் கார்டன், கிருஷ்ணதாஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் டாங்க் பண்ட் ரோடு பகுதிகளில், குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளில் வெறும் 'பேட்ச் ஒர்க்' (Patch Work) மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(புகார் எண்: 18270418)
2. அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்! 🛑
பெரம்பூர் நெடுஞ்சாலையில் (தபால் நிலையம் அருகே) உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. மாநகராட்சியின் அனுமதியோடுதான் இந்த பழைய மரக்கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் செயல்படுகின்றனவா?
(புகார் எண்: 17897611)
3. பள்ளிக்கு அருகில் குப்பைத் தொட்டிகள்! 🚯
வார்டு 74, கிருஷ்ணதாஸ் சாலை 4-வது தெருவில் உள்ள சென்னை பள்ளி மற்றும் நூலகத்திற்கு மிக அருகில் 4 பெரிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது!
(புகார் எண்: 18276165)
முதல்வரின் முகவரி திட்டத்தில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு சென்னை மாநகராட்சி () மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் களத்தில் இறங்கி உரிய தீர்வு காண்பார்களா ?
- சாலமன் மெமோரியல் டிரஸ்ட்

Chennai, July 01: Accepting the invitation of Mrs. Saraswathi, the Assistant Engineer (AE) of Chennai Corporation Ward 7...
01/07/2026

Chennai, July 01: Accepting the invitation of Mrs. Saraswathi, the Assistant Engineer (AE) of Chennai Corporation Ward 74, Mr. David, the founder of Solomon Memorial Trust, met her in person today. During this meeting, both sides held a detailed discussion regarding the provision of necessary relief assistance to the affected people and working together during times of disasters like upcoming rains and floods.

Mr. David Chelladurai, the Founder-President of the Solomon Memorial Trust, paid a courtesy visit to Mrs. M.R. Pallavi, ...
13/06/2026

Mr. David Chelladurai, the Founder-President of the Solomon Memorial Trust, paid a courtesy visit to Mrs. M.R. Pallavi, the Member of the Legislative Assembly of Chennai's Thiru.Vi.Ka. Nagar constituency, in person today (13-06-2026). During the meeting, discussions were held regarding raising awareness to prevent substance abuse. Furthermore, when local issues within the constituency were brought to her attention, MLA Mrs. M.R. Pallavi assured that solutions for all these problems would be found swiftly. Chief Minister of Tamil Nadu

23/05/2026
THANKS TO HONOURABLE CHIEF MINISTER
22/05/2026

THANKS TO HONOURABLE CHIEF MINISTER

THANKS TO THE HONOURABLE CHIEF MINISTER Chief Minister of Tamil Nadu
12/05/2026

THANKS TO THE HONOURABLE CHIEF MINISTER Chief Minister of Tamil Nadu

https://youtu.be/Oi4r1Pt8ql8?si=TczE6ZYfdXvOoZ35
16/03/2026

https://youtu.be/Oi4r1Pt8ql8?si=TczE6ZYfdXvOoZ35

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்த...

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்துறையில் பு...
14/03/2026

அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வாங்கி தருவதாகக் கூறி 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ராஜன் என்பவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் அறக்கட்டளைகள் முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியன அமைப்பதற்கு இரண்டு கோடி வழங்குவதாக 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூலித்துள்ளார். 185 அறக்கட்டளைகளில் கடந்த 4 வருடங்களாக சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4 வருடம் ஆனதால், தங்களுக்கு நிதியுதவி வேண்டாம், செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு அறக்கட்டளைகள் ராஜனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லாததால், அறக்கட்டளைகள் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளான பத்மா, சண்முகம், பழனி, மஞ்சு, ஆறுமுகம், பாண்டி ஆகியோர் மீது அளிக்கப்பட்ட இந்த புகார் மனு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாலமோன் அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட், தற்போது ராஜன் மேலும் சுமார் 240 நபர்கள் அடங்கிய புதிய குழுவிடம் பணம் வசூலித்து வருவதாகவும், நாங்கள் செலுத்திய பணத்தையாவது திரும்பப் பெறவும், ராஜனை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அறக்கட்டளைகள் மற்றும சமூக சேவகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
***

Address

Solomon Memorial Trust
Chennai
600012

Alerts

Be the first to know and let us send you an email when Solomon Memorial Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Solomon Memorial Trust:

Shortcuts

Share

Category