Gnayiru Village - ஞாயிறு கிராமம்

Gnayiru Village - ஞாயிறு கிராமம் It is located from 4 KM of Chennai Outer Ring Road,
8 KM - Sholavaram
9 KM - Minjur
14 KM - Redhills

28/07/2026

Part 3 Hydrabad Chennai Bullet Train Allignment Marking Near Gnayiru Muslim Nagar

25/07/2026
Gnayiru Future Development Drop Your Comment 👇
30/06/2026

Gnayiru Future Development

Drop Your Comment 👇

29/06/2026

மாபுஸ்கான்பேட்டையில் இருந்து ஞாயிறு வரும் சாலை பல வருடங்களாக மின் விளக்குகள் இன்றி இருண்ட பகுதியாகவே உள்ளது. இந்த இருண்ட சாலையில் பல விபத்துகள் நடந்துள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி
இந்த சாலையில் மின் விளக்குகள் அமைத்து தர ஞாயிறு பகுதி மக்கள் மற்றும் வெளி ஊர்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்

11/06/2026

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த மடு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஞாயிறு கிராம பொது மக்கள் சார்பாக மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு Chief Minister of Tamil Nadu C.ஜோசப் விஜய் அவர்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

29/05/2026

ஞாயிறு ஊராட்சி அட்டப்பாளையம் கிராமத்தில் இரவில் சில சமுக விரோதிகளால் சவுடு மணல் கொள்ளை நடைபெறுகிறது. எனவே இதுபோன்று இனி வரும் காலங்களில் இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் அழியாத சூழல் நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
.tiruvallur

Address

No. 100 Gnayaru Village, Sholavaram, Thiruvallur District, Chennai/67
Chennai
600067

Alerts

Be the first to know and let us send you an email when Gnayiru Village - ஞாயிறு கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share