IDream R Murthy

IDream R Murthy Ex-MLA - Royapuram Assembly constituency | DMK | Proprietor of iDream Cinemas | Belongs to the Dravidianstock

நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,கழக இளைஞரணி செயலாளர், நம் இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள...
27/09/2026

நம் கழகத் தலைவர் தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கழக இளைஞரணி செயலாளர், நம் இளந்தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தலின்பேரில்,

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில், கோடித்தண்டலம் கிழக்கு பாகம்-13 உள்ளிட்ட பகுதிகளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. பரந்தாமன் அவர்களை ஆதரித்து,

மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர். டி.சேகர் அவர்கள்,

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி ஆகியோருடன் பிரச்சாரம் மேற்கொண்டோம்.

இதில் கிழக்கு பகுதிச் செயலாளர் திரு. இரா. செந்தில் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. இளைய அருணா, திரு. ஜெயபாலன் திரு. சுந்தர், திரு.சேகர்,
வட்டச் செயலாளர்கள் திரு. கண்ணன், திரு. ஆறுமுகம், திரு. R.V.கணேஷ் ஆகியோருடன் மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


#திமுக
#மதுராந்தகம்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. சுந்தர் அவர்களின் தலை...
19/09/2026

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு,

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. சுந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற,

மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில்,

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கலாநிதி வீராசாமி ¬அவர்கள்,

சென்னை வடக்கு மாவட்டச் பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர்.டி. சேகர் அவர்கள் மற்றும்

மாவட்ட, பகுதி, வட்ட, கழக நிர்வாகிகள் கலந்துகொண்டபோது…

தென்னகத்துச் சூரியனாய் உதித்து எளியோரின் இதயங்களில் ஒளியேற்றி அன்னைத் தமிழுக்கு மகுடம் சூட்டியபேரறிஞர் அண்ணாஅவர்களின் 11...
15/09/2026

தென்னகத்துச் சூரியனாய் உதித்து எளியோரின் இதயங்களில் ஒளியேற்றி அன்னைத் தமிழுக்கு மகுடம் சூட்டிய

பேரறிஞர் அண்ணா

அவர்களின் 118-வது பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்...


#திமுக
#அறிஞர்_அண்ணா

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
14/09/2026

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

இன்று பிறந்தநாள் காணும்இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமானஅண்ணன் திரு. இராணிப்பேட்டை ஆர்.காந்திஅவர...
05/09/2026

இன்று பிறந்தநாள் காணும்

இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான

அண்ணன் திரு. இராணிப்பேட்டை ஆர்.காந்தி

அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!


#திமுக

இனிய ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்!  #திமுக
05/09/2026

இனிய ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்!


#திமுக

இன்று பிறந்தநாள் காணும் தலைமைக் கழகச் செய்தி தொடர்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் திரு. டி.கே....
30/08/2026

இன்று பிறந்தநாள் காணும் தலைமைக் கழகச் செய்தி தொடர்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

உலகம் போற்றும் கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாளில்தியாகத்தாயை போற்றி வணங்குகிறேன். #அன்னை_தெரசா
26/08/2026

உலகம் போற்றும் கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாளில்

தியாகத்தாயை போற்றி வணங்குகிறேன்.

#அன்னை_தெரசா

அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!
26/08/2026

அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்!

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்.
26/08/2026

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்

இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள்.

Address

IDream
Chennai
600013

Alerts

Be the first to know and let us send you an email when IDream R Murthy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IDream R Murthy:

Shortcuts

Share