தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

  • Home
  • India
  • Chennai
  • தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அரசியல் ஆள்வதற்கு மட்டுமல்ல..!! வாழ்வதற்கும் தான்...

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.....

இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலைவர் கே. எம் .சரீப் கலந்து கொண்டார். உடன் மாநில செயல...
27/09/2026

இன்று சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலைவர் கே. எம் .சரீப் கலந்து கொண்டார். உடன் மாநில செயலாளர் நவ்ஷாத் அலி கான் மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், புதுக்கோட்டை மாவட்டத் துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் கலிபுல்லா ,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தாஜ்தீன், ஷேக் அப்துல்லா, வழக்கறிஞர் மனோஜ் குமார், மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

சட்ட அமைச்சர் மாண்புமிகு சி‌ டி. ஆர். நிர்மல் குமார் அவர்களை சந்தித்தார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே. கே.எம். சர...
26/09/2026

சட்ட அமைச்சர் மாண்புமிகு சி‌ டி. ஆர். நிர்மல் குமார் அவர்களை சந்தித்தார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே. கே.எம். சரீப் அவர்கள்.. உடன் மாநிலச் செயலாளர் ஆர். இஸ்மாயில் மாவட்ட செயலாளர் யூசுப் சையத் ஆகியோர்.
இடம். மதுரை.

25/09/2026

Address

எண். 100-இரண்டாவது மாடி, ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை, சென்னை. 2-
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக மக்கள் ஜனநாயக கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழக மக்கள் ஜனநாயக கட்சி:

Shortcuts

Share