24/08/2026
*சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை*
வட சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி
33 வது வட்ட செயலாளராக* என்னை மாதவரம் மாவட்டச் செயலாளர் அண்ணன் *சா. இளங்கோவன்* அவர்களுக்கும், எனது அரசியல் ஆசான் அண்ணன் இரா.ஸ்ரீதர் அவர்களுக்கும் எனக்கு பொறுப்பு வழங்கிய எழுச்சித்தமிழர் டாக்டர் *தொல்காப்பியன் திருமாவளவன்* அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நெருக்கடிகள் சூழ்ந்த பொய்திலும் கொள்கை நெறிப்படி பணி செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்
என்னைப் போன்று பொறுப்புகளைப் பெற்றுள்ள அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
முரு. விஷ்ணு
33 வது வட்ட செயலாளர்💙 ❤️
வடசென்னை