MNMIT

MNMIT Official page for Makkal Needhi Maiam IT Wing

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மக்களை மாற்றி அதற்கும் வரி விதித்து சாமானியர்கள் தலையில் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது ஒன்றி...
07/08/2026

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு
மக்களை மாற்றி அதற்கும் வரி விதித்து சாமானியர்கள் தலையில் சுமையை ஏற்றி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு..

டிஜிட்டல் இந்தியாவுக்கு மாறச் சொல்லி வலியுறுத்திய பிரதமர்
வரி விதிப்பில் மட்டுமே
குறியாக இருப்பது வேதனைக்குரியது.

"வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு "

என்ற குறளுக்கு சான்றாக செயல்படும் ஒன்றிய அரசு
வரி விதிப்பதால் மட்டும் வல்லரசு ஆகாது என்பதை ஒன்றிய நிதியமைச்சர்
உணர வேண்டும்.

சாமானிய மக்களை கருத்தில் கொண்டு
இனி வரிவிதிப்பு முறைகள் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது.



மூன்றெழுத்து நாயகர்முத்தமிழ் வித்தகர்தமிழினத்தை தரணிக்கு உயர்த்திய திராவிட தலைவர் கலைஞர் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யத்த...
07/08/2026

மூன்றெழுத்து நாயகர்
முத்தமிழ் வித்தகர்
தமிழினத்தை
தரணிக்கு
உயர்த்திய
திராவிட தலைவர்
கலைஞர் அவர்களுக்கு
மக்கள் நீதி மய்யத்தின்
நினைவஞ்சலி.

குளச்சல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்குளச்சல் துறைமுகத் தெரு,...
07/08/2026

குளச்சல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

குளச்சல் துறைமுகத் தெரு, சைமன் காலனி சாலையில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு தரமான மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. குளச்சல், மிடாலம் முதல் புதூர் வரையிலான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவையை தினந்தோறும் நம்பியுள்ளனர்.

மேலும், மதம், இனம், சமூக வேறுபாடுகள் இன்றி இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும், அனைத்து சமூகத்தினரும் இச்சுகாதார நிலையத்தின் மருத்துவ சேவையை தொடர்ந்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும், பொதுமக்களின் கருத்தும் பெறாமல் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்திற்கு முழுமையாக இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடமாற்றம் நடைமுறைக்கு வந்தால், குறிப்பாக முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இதனால் அரசு மருத்துவ சேவையை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் நலனையும், மருத்துவ சேவையின் தொடர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தற்போது குளச்சல் துறைமுகத் தெரு, சைமன் காலனி சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிட்டு, அதே இடத்தில் நிரந்தரமாக தொடர்ந்து செயல்பட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Chief Minister of Tamil Nadu


🎬 MAIAM MOVIE MEETUP: HEY RAM 🇮🇳This Independence Day, join us for a powerful screening + discussion on people, politics...
06/08/2026

🎬 MAIAM MOVIE MEETUP: HEY RAM 🇮🇳

This Independence Day, join us for a powerful screening + discussion on people, politics, and cinema.

✨ Spotlight on our guest: Radhika Ganesh

We're thrilled to host Radhika Ganesh for an evening of thought-provoking conversation. She brings a rare, multi-dimensional lens to discussions on culture and politics:

🔸 Cultural-Political Activist
🔸 Founder Member, Ek Potlee Ret Ki
🔸 National Co-convener, Young People for Politics.
🔸 Feminist & Nirgun Musician
Her work bridges art, activism, and grassroots political engagement — the perfect voice to unpack the themes of identity, ideology, and history that "Hey Ram" brings to the screen.
📅 Saturday, Aug 15 | 2:00 PM
📍 Tagore Film Centre, NFDC, Adyar - Chennai
🎟️ Exclusively for Youths (Age 18-30)
🎫 Book via Ticket9 — https://www.theticket9.com/event/heyram-movie-screening-discussion-maiam-movie-meetup
📞 Queries: 9788524796

Let's watch, reflect, and talk — this Independence Day.

05/08/2026
🔥 Calling Young Minds!Cinema can entertain. Cinema can inspire. Cinema can make us think.This Independence Day, join the...
05/08/2026

🔥 Calling Young Minds!

Cinema can entertain. Cinema can inspire. Cinema can make us think.

This Independence Day, join the Maiam Movie Meetup featuring Hey Ram, followed by discussions on history, politics, and society.

🎥 Film Screening
🗣 Interactive Discussion
🤝 Meet Like-minded Youth
📍 Tagore Film Centre, Adyar
📅 August 15 | 2 PM
🎟 Limited seats available.

Exclusively for participants aged 18–30 years.

Register now:
https://www.theticket9.com/event/heyram-movie-screening-discussion-maiam-movie-meetup

சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 பட்ஜெட்டில், தவெக அரசு கடந்த கால திமுக ஆட்சியில் செயல்பாட்டில் இருந்த...
05/08/2026

சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026–2027 பட்ஜெட்டில், தவெக அரசு கடந்த கால திமுக ஆட்சியில் செயல்பாட்டில் இருந்த மக்கள் நல திட்டங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி அறிவித்திருக்கிறது.
ஆனாலும் மக்களுக்கு அதே திட்டங்களை செயல்
படுத்தியிருப்பது ஆறுதல் தான்.

வரி வருவாய் ஆதாரங்களைப் பெருக்க வழிவகை செய்யாமலும், தொலைநோக்குத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஏதுமின்றியும் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலே இளைஞர்களின் வாழ்வாதாரமும் சமூகக் கட்டமைப்பும் உயரும். ஆனால், இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் புதிய தொழில்களையும் தொழில்முனைவோர்களையும் உருவாக்க இனி அரசு திட்டமிட்டு
செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் முன்வைக்கிறது.

தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் சில திட்டங்கள் கூட இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக 6 கேஸ் சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், வேலையில்லா இளைஞர்களுக்கு ₹4,000 உதவித்தொகை போன்றவை குறித்த எந்த அறிவிப்பும் இதில் இல்லை.

அதேவேளையில், விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 2021 தேர்தல் வாக்குறுதியில் கூறிய ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ குறித்த அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

இந்த நிதியாண்டில் இல்லாத செயல்திட்டங்களை அடுத்த பட்ஜெட்டில்
முன் வைத்து தமிழகத்தின் வளர்ச்சியும் நலனும் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

Chief Minister of Tamil Nadu


🎬 HISTORY HITS DIFFERENT WHEN YOU WATCH IT TOGETHER 🎬GenZ, this one's for you 🔥📍 Maiam IT presents: MOVIE MEETUP🎥 "Hey R...
04/08/2026

🎬 HISTORY HITS DIFFERENT WHEN YOU WATCH IT TOGETHER 🎬

GenZ, this one's for you 🔥

📍 Maiam IT presents: MOVIE MEETUP
🎥 "Hey Ram" — Kamal Haasan's masterpiece
📅 15th August | 1:30 PM
📌 Tagore Film Centre, NFDC

Politics. History. Identity.
One film. One room. Your perspective.

Let's unpack what independence, communal politics & nationhood actually mean to us today — not from a textbook, but through cinema and conversation.

👉 Register now: https://www.theticket9.com/event/heyram-movie-screening-discussion-maiam-movie-meetup

#அரசியல்_பழகு

03/08/2026

ராஜ்யசபாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
அவர்கள் கேள்வி?

மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் விளக்கம்.


ISRO's real strength was never just technology. It was trust.For five decades, ISRO earned global respect not just throu...
29/07/2026

ISRO's real strength was never just technology. It was trust.

For five decades, ISRO earned global respect not just through engineering brilliance, but by empowering scientists to lead, innovate, and deliver against the odds — often with a fraction of the budget of other space agencies.

That culture is now being tested. Recent reports indicate 100+ scientists have left ISRO in recent months, including senior names linked to Gaganyaan, Chandrayaan-3, and SpaDeX. The government's response so far has been procedural — tightening exit rules rather than asking why people are leaving in the first place.

This is bigger than an HR issue. It's a governance question.

Other space agencies have faced similar attrition to the private sector — and responded by building real public-private ecosystems, not exit barriers. India doesn't need to copy anyone's model. But the lesson holds: empower institutions, retain talent, enable responsible private collaboration, and let innovation — not bureaucracy — lead.

The future of India's space programme depends not just on funding. It depends on trust, talent, and the freedom to innovate.

Address

Eldams Road
Chennai

Alerts

Be the first to know and let us send you an email when MNMIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share