26/09/2026
வரலாற்றில் ஒரு சதுர அடி!
தமிழ் அறிவு வளாகத்தின் உருவாக்கத்துக்கு முனைவர் எம். மைக்கேல் ஃபாரடே அவர்கள் ஒரு சதுர அடிக்கான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-
தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ. 5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தில் உங்கள் பங்களிப்பு ஒரு சதுர அடி என்கிற அளவில்கூட இருக்கலாம். எத்தனை சதுர அடிகள் என்பது உங்கள் விருப்பம்.
GPay மூலம் நன்கொடை வழங்க UPI ID: rojamuthiahtrust@sbi
Roja Muthiah Research Library Trust-Building Fund
A/C No. 42625211182
State Bank of India, Tidel Park Branch
IFS Code: SBIN0004285
நன்கொடை அளித்த விவரங்களைக் கட்டாயம் எங்களுக்குப் பகிருங்கள்.
[email protected] | +91 80153 12686 (WhatsApp)