DYFI Tamil Nadu

DYFI Tamil Nadu DYFI - Democratic Youth Federation Of India இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

விழுப்புரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,ஜனநாயக முறையில் போராடியவர்களைசாதியைச் சொல்லி தாக்குதல் நடத்திய காவல்...
29/07/2026

விழுப்புரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,
ஜனநாயக முறையில் போராடியவர்களை
சாதியைச் சொல்லி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது. DYFI மாநிலத் தலைவர் தோழர் செல்வராஜ் பங்கேற்று கண்டன உரையாற்றினார்!

#தமிழ்நாடு

டெல்லியில் போராடிய மாணவர்களை பழிவாங்க துடிக்கும் மோடி அரசுSfi அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் ஆயிஷா கோஷ் யை டெல்லி காவல...
28/07/2026

டெல்லியில் போராடிய மாணவர்களை பழிவாங்க துடிக்கும் மோடி அரசு

Sfi அகில இந்திய இணைச் செயலாளர்
தோழர் ஆயிஷா கோஷ் யை
டெல்லி காவல்துறை கைது செய்ய முயற்சி

DYFI கடும் கண்டனம்!

27/07/2026

எந்த இடத்தில் போராட அனுமதி இல்லை என கைது செய்யப்பட்டோமோ , அதே இடத்தில் வெற்றிப் பேரணியோடு போராட்டத்தை நிறைவு செய்தோம் !

போராட்டம் என்றால் DYFI , SFI !

DYFI , SFI என்றால் போராட்டம் !

போராட்டங்கள் ஓயாது !

போராட்டங்கள் ஓயாது !

போராட்டங்கள் ஓயாது !

வாழ்த்துகள்! 💐2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில்ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில்வெள்ளிப் பதக்கம் வென்றார்..தமிழ்ந...
27/07/2026

வாழ்த்துகள்! 💐

2026 காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில்
ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில்
வெள்ளிப் பதக்கம் வென்றார்..

தமிழ்நாட்டை சேர்ந்த
ராஜா முத்துப்பாண்டி
#தமிழ்நாடு

வாழ்த்துகள்!
26/07/2026

வாழ்த்துகள்!

மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதிசென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தை SDATமாற்றுவது ...
26/07/2026

மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தை SDATமாற்றுவது கைவிட கோரி

சென்னை மாநகராட்சியை மைதானத்தை
பராமரிக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

இந்தப் போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர்
தோழர் பார்த்திபன் பங்கேற்றார்

25/07/2026
25/07/2026

இன்று இரவு 7 மணிக்கு வெற்றிப் பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு இருந்து துவங்குகிறது !

அனைவரும் வருக !

Address

Arunodaya Appartment EVR Periyar Salai, Next To Hotel Everest, Egmore
Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Tamil Nadu:

Shortcuts

Share