தவ்ஹீத் ஜமாஅத்

தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

29/07/2026
29/07/2026

BJPயை மண்ணைக் கவ்வச் செய்த CJP!

ஐ.அன்சாரி
மாநிலச் செயலாளர்,TNTJ

செய்தியும் சிந்தனையும் -29.07.2026

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

https://youtu.be/qSt8BawKJgc

அண்ணல் நபியே .! அழகிய முன்மாதிரி..!பத்து மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு....TNTJ மங்களக்குடி கிளையின் சார்பாக ...இஸ்ல...
29/07/2026

அண்ணல் நபியே .! அழகிய முன்மாதிரி..!
பத்து மாத கால செயல் திட்டத்தை முன்னிட்டு....

TNTJ மங்களக்குடி கிளையின் சார்பாக ...
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது ...

இதில் சகோதரர் . MA அப்துர் ரஹ்மான் MISC
(TNTJ பேச்சாளர்)
அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்...

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்

நாள்:26.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)

அல்ஹம்துலில்லாஹ் ...

என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் மங்களக்குடி கிளை

28/07/2026

E20 பெட்ரோலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டம்! 🔥

S.முஹம்மது யாஸிர்
மாநிலச் செயலாளர்,TNTJ

செய்தியும் சிந்தனையும் - 28.07.2026

​ ​ ​ ​

https://youtu.be/qpX0lijFY4g

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தென் சென்னை மாவட்டம் சார்பாக26.07.2026 அன்றுஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத செயல்திட்டத...
28/07/2026

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென் சென்னை மாவட்டம் சார்பாக
26.07.2026 அன்று
அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி பத்து மாத செயல்திட்டத்தின்
ஜூலை மாத செயல்திட்டமான
பெண்ணுரிமை போற்றிய பெருமானார் செயல்திட்டத்தை முன்னிட்டு மாபெரும் பெண்களுக்கான கருத்தரங்கம்
மற்றும் அல்புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில்
இஸ்லாம் கூறும் பெண்ணியம் என்ற தலைப்பின் கீழ் TNTJ மேலாண்மை குழு தலைவர் சகோ. M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியை தென் சென்னை மாவட்ட தலைவர் சகோ. சாதிக் அலி அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை பல்வேறு தலைப்புகளின் கீழ் மார்க்க விளக்க கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிகளை மாவட்ட பொருளாளர் சகோ. நூர் முகமது அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

அதைத்தொடர்ந்து, அல்புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியக்கத்தில் நான்காம் ஆண்டு பட்டம் பெற்ற சகோதரி. ஆலிமா ஆசியா (D.A.I.S) அவர்கள் பெண்களும், இறை வணக்கமும் என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும், பெண்கள் வழி தவறதற்கு பெரிதும் காரணம் சமூகமா? குடும்பமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

இதை அடுத்து, அல் புஷ்ரா பெண்கள் இஸ்லாமிய கல்வியகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சியை மாவட்ட துணைத் தலைவர் மற்றும் அல்புஷ்ரா கல்வியாகத்தின் முதல்வர் சகோ. முகமது ஃபயாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில், ஆலிமாக்களுக்கு பட்டங்களும், விருதுகளும் வழங்கப்பட்டது.

மேலும், கிளைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிகளை நடுவராக கலந்து கொண்ட சகோ. தவ்ஹீத் MISc அவர்கள் அனைத்து கிளைகளின் அரங்கங்களையும் பார்வையிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் மதிப்பெண்களும் வழங்கப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த கிளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக, நன்றியுரை மாவட்ட துணை செயலாளர் சகோ. முகமது சர்பராஸ் அவர்கள் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள், தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடக்க அருள் புரிந்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்...!
அல்ஹம்துலில்லாஹ்...

28/07/2026

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

செங்கை மேற்கு மாவட்டம் - நங்கநல்லூர் - 26.07.2026

https://youtu.be/IZ4T4bpo1Ec

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/channel/UCtB2uxmG_7V5-H6tGaEF2AQ?view_as=subscriber

28/07/2026

ஈமானிய மனிதனும்! சாமானிய மனிதனும்!

ஏ.கே.அப்துர்ரஹீம்
(மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்,TNTJ)

அமைந்தகரை ஜுமுஆ - 24.07.2026

https://youtu.be/kTwyjXr9cas

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Address

25, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை-600 001
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when தவ்ஹீத் ஜமாஅத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தவ்ஹீத் ஜமாஅத்:

Shortcuts

Share

Category