All India Legal Rights Protection Trust

All India Legal Rights Protection Trust Awareness for public in social service|To get knowledge about Legal Rights|Willing people to Join

11/07/2026

அகில இந்திய சட்ட உரிமை பாதுகாப்பு அறக்கட்டளையின்... அனைவருக்கும் மாலை வணக்கம் நாளை மாலை 4 மணி அளவில் வேப்பம்பட்டு பகுதியில்... நமது அமைப்பில் 20க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்கள் இணைய உள்ளார்கள்... இந்த நிகழ்வில் நமது அகிலம் தயாரிப்பில் முகவராக இணைய உள்ளார்கள்.... இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்....

03/07/2026

அகில இந்திய சட்ட உரிமை பாதுகாப்பு அறக்கட்டளையின்

நேற்று நமது அமைப்பின் மூலம் அகிலம் தயாரிப்பில்... அம்பத்தூர் பகுதியைச் சார்ந்த நமது உறுப்பினர் பூர்ணிமா அவர்கள்... முகவராக அகிலம் தயாரிப்பில் இணைத்து கொண்ட பொழுது

சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் சுயதொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் துணி பவுடர் லிக்விட் மற்றும் பினாயில் தயாரிப்பு தொடர்பான சுயதொழில் திட்டம் இன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயனாளிகள் பெற்றுக்கொண்டபோது, அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறி, தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி, சமூகத்தில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே எங்கள் அறக்கட்டளையின் நோக்கமாகும்.

*பெண்களின் கைகளில் தொழில் குடும்பத்தின் கைகளில் வளம்” என்ற உயரிய எண்ணத்துடன் இந்த முயற்சி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது* வாழ்வாதார முன்னேற்றப் பயணத்தில் இணைந்த அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

23/06/2026

கற்ற திறனை தொழிலாக மாற்றி, தன்னம்பிக்கையை வெற்றியாக்கும் பெண்களின் முயற்சியே இன்றைய லிக்விட் உற்பத்தி
நமது அமைப்பின் மூலம் இன்று செய்யப்பட்டது

23/06/2026

அகில இந்திய சட்ட உரிமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் சுயதொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் *இன்று லிக்யூட் துணி பவுடர் மற்றும் பினாயில்* தயாரிப்பு பயிற்சி மற்றும் உற்பத்தி முயற்சி வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கையுடன் முன்னேறி, தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஒளிவிளக்காக திகழும் அனைத்து பெண்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த முயற்சி பல பெண்களின் வாழ்க்கையில் புதிய வருமான வாய்ப்புகளையும் வெற்றிப் பாதைகளையும் உருவாக்கட்டும்.
*பெண்கள் முன்னேறினால் குடும்பம் வளரும்*
குடும்பம் வளர்ந்தால் சமுதாயம் உயர்வடையும்.

*இந்த உரிய பயணத்தில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்* தெரிவித்துக் கொள்கிறேன்
*சுயநலம் இல்லாமல் பொதுநலம் கொண்டு*... *பாடுபட்டு உழைத்த பல நெருக்கடியில் வந்தால�

07/06/2026

தோல்வியில் இருந்து எழுந்து வருவதுதான் உண்மையான வெற்றி. தோல்வி வந்தால் மனம் தளராதே; அது உனக்கு ஒரு பாடத்தையும், அடுத்த வெற்றிக்கான பாதையையும் காட்டுகிறது. இன்று வந்த தோல்வியை புரிந்து கொள், நாளை உன்னை வெற்றி காத்திருக்கிறது.

Address

No. 8 Sanjay Sidharth Complex, Railway Station Road, Sevvapet Road(602025), Tiruvallur Dist, Tamilnadu
Chennai
602025

Website

Alerts

Be the first to know and let us send you an email when All India Legal Rights Protection Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category