Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

  • Home
  • India
  • Chennai
  • Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி தமிழர் நலனே நம்
இலட்சியம்

   கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக சமத்துவ மக்கள் கட்சி ஆழ்ந்தஇரங்களை தெரிவித்தும...
12/08/2026

கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக சமத்துவ மக்கள் கட்சி ஆழ்ந்தஇரங்களை தெரிவித்தும்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கங்களை கட்டுப்படுத்தவதில் தமிழக அரசு தன்னுடைய திறமைகளை முழுமையாக கையாளவில்லை என்றே தெரிகிறது.

கொலையில் தொடர்புள்ள அத்தனை நபர்களையும் கைது செய்து கொடூரமான முறையில் கொலைசெய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும்என்றும்.

சம்பவத்திற்கு உட்பட்ட கல்லூரியை ஆய்வு செய்து மாணவர்களை சரியாகமுறையில் பாதுகாக்காத பராமரிக்காத கல்லூரியின் மேல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி Chief Minister of Tamil Nadu

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்களை ஆபாசமான முறையில் விமர்சனம் செய்தும் கண்ணிய குறைவாக பேசிய எதிர்க்கட்சித் தல...
04/08/2026

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்களை ஆபாசமான முறையில் விமர்சனம் செய்தும் கண்ணிய குறைவாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது சட்டத்தின் விதி பிரகாரம் என்பது வரவேற்கத்தக்கது.!
இதனை சட்டபடியாக எதிர் கொள்ளாமல் பல்வேறு இடங்களில் சாலைகளை மரித்தும் வன்முறையில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. Chief Minister of Tamil Nadu

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதன்முதலாக வாள் ஏந்தி, கொங்கு மண்டலத்த...
31/07/2026

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதன்முதலாக வாள் ஏந்தி, கொங்கு மண்டலத்தில் சுதந்திரப் போரை முன்னெடுத்த மாவீரன், தீரன் சின்னமலையின் தியாகங்களைச் போற்றும் புனித நாள் இது. தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக, தேசத்தின் சுதந்திரத்திற்காக தன் உயிரைத் தியாகம் செய்த அந்தச் செம்மலின் வீரத்தை நெஞ்சார்ந்த நன்றியோடு நினைவு கூர்கிறோம். Chief Minister of Tamil Nadu. Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

இளைஞர்களின் கனவு நாயகன்​மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அப்துல் கலாம் அவர்கள் அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார்.​"கண்...
27/07/2026

இளைஞர்களின் கனவு நாயகன்
​மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அப்துல் கலாம் அவர்கள் அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
​"கண்களால் காண்பது கனவல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு"
​என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்.அவரின் நினைவை போற்றி வணங்கிடுவோம். Chief Minister of Tamil Nadu Dr. APJ Abdul Kalam International Foundation Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

நெஞ்சுரம்மிக்க அதிகாரியாகவும், நாட்டுக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவராகவும் முன்னால் {டிஜிப...
20/07/2026

நெஞ்சுரம்மிக்க அதிகாரியாகவும், நாட்டுக்காகவும் சட்டத்தின் ஆட்சிக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவராகவும் முன்னால் {டிஜிபி}வால்டர் தேவாரம் என்றும் நினைவுகூறப்படுவார். நேர்மை, துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்புணர்வுக்குச் சிறந்த உதாரணமாகத் திகழும் இவரது புகழ் தமிழகக் காவல் துறையின் பொன்னேடுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் அவரின் பிறந்த நாளில் வாழ்த்துக்கள். Chief Minister of Tamil Nadu Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி #வால்டர்தேவாரம்

  JustNow கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு தனி மனிதர் மட்டுமல்ல; அவர் ஒரு சகாப்தம். அவர் காட்டிய பாதையில், நேர்மையுடனும், ...
15/07/2026

JustNow கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஒரு தனி மனிதர் மட்டுமல்ல; அவர் ஒரு சகாப்தம். அவர் காட்டிய பாதையில், நேர்மையுடனும், உழைப்புடனும் பயணிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
ஏழை மாணவர்களின் கண்ணீரைத் துடைக்க அவர் விதைத்த கல்வி விதையே, இன்று தமிழகத்தை அறிவுச் சமூகமாக மாற்றியுள்ளது.
​கர்மவீரரின் கொள்கைகளை ஏற்போம்; தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்! #பெருந்தலைவர் #தமிழ் #மக்கள்

  தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் பரவட்டும். Chief Minister of Tamil Nadu Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்த...
12/07/2026

தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் பரவட்டும். Chief Minister of Tamil Nadu Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

  அழகு முத்துகோனின் பிறந்த நாளில் அவரின் வரலாற்று புகழை போற்றிடுவோம்.  #வரலாறு  #தமிழகசமத்துவமக்கள்கட்சி
11/07/2026

அழகு முத்துகோனின் பிறந்த நாளில் அவரின் வரலாற்று புகழை போற்றிடுவோம். #வரலாறு #தமிழகசமத்துவமக்கள்கட்சி

08/07/2026
சமத்துவம், சுயமரியாதை மற்றும் நீதியான சமூகம் அமைப்பதே எங்கள் தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மைக் குறிக்கோளாகும். "ச...
07/07/2026

சமத்துவம், சுயமரியாதை மற்றும் நீதியான சமூகம் அமைப்பதே எங்கள் தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மைக் குறிக்கோளாகும். "சமத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதே" என்பதை உணர்த்திய பெருந்தகை ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை, இன்று எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.
​இன்றைய நவீன காலத்திலும், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் வறுமையற்ற, சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்க அவசியமான அரசியல் மாற்றத்திற்கு, இத்தகைய தலைவர்களின் கொள்கைகளை நாம் வலுவாகக் கடைபிடிக்க வேண்டும். Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி

Address

Palavakkam
Chennai
600041

Alerts

Be the first to know and let us send you an email when Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share