இளையதலைமுறை - ilayathalaimurai

இளையதலைமுறை - ilayathalaimurai Ilaya Thalaimurai welcome youngsters to be a Social Service Stalwart,t o make Awarness to the Society and to support Deserved with any obstacles
(1)

சுடப்பட்ட ராணுவ வீரனின் மரணம் உங்களது மனதை கண்டிப்பாக தைத்திருக்கும். அவனது தியாகம் இதயத்தை பிழிந்திருக்கும். நாட்டுகாக நாமும் எதாவது செய்வோம் எனும் எண்ணம் கண்டிப்பாக உங்கள் மனதில் உதித்திருக்கும். அதை போன்ற இந்த நாட்டின் நேசம் தான் "இளைய தலைமுறை"யின் ஆதாரம்.

இழிவுகள் அடங்காதா! ஒரு மாற்றம் உருவாகாதா! என்பது நம்மை போன்ற அனைவர் மனதிலும் குடி கொண்ட ஆசை மற்றும் கனவு. ஒரு துளி போல உருவான அந்த கனவு

பெருக்கெடுத்தால், "ஒன்றிணைந்தால்" அது பெரும் சக்தியாக உருவாகும். கனவு மெய்படும். அதை போன்ற கனவு கொண்ட நம் அனைவரையம் ஒன்றிணைப்பதே இளைய தலைமுறையின் முதல் குறிக்கோள்!!

இதை நம்மை போன்ற அனைவரிடமும் பகிர்வோம். ஒன்றிணைவோம்!!!

ஏற்கனவே உள்ள அனைத்து திட்டத்திற்கும் புதிய பெயர் வைப்பது தான் மாற்றமா?
06/08/2026

ஏற்கனவே உள்ள அனைத்து திட்டத்திற்கும் புதிய பெயர் வைப்பது தான் மாற்றமா?

06/08/2026
ஐந்து நாட்களான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோழர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் ந...
06/08/2026

ஐந்து நாட்களான பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தோழர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் தோழர்கள் ஜீவா, தனசேகர், புளியந்தோப்பு மோகன், ரவி ஆகியோரை நலம் விசாரித்ததுடன், கொள்கை ரீதியாக நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பில் த.வெ.க அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். நீட் விலக்கு கோரி போராடும் தோழர்களுக்கு உறுதுணையாக தமிழ்நாடு அரசு இருக்கும் என ஆதரவு அளித்தார். தொடர்ந்து நீட் எதிர்ப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அரசு தலைமைக் கொறடா திரு. சபரிநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி ஆகியோர் உடனிருந்தனர்.

717 டாஸ்மாக் கடைகளை மூடியும், 56000 கோடி வருவாய் கிடைக்கும் என கூறுகிறார். மது பிரியர்களை உருவாக்குவதில் அப்படி என்ன ஆர்...
05/08/2026

717 டாஸ்மாக் கடைகளை மூடியும், 56000 கோடி வருவாய் கிடைக்கும் என கூறுகிறார். மது பிரியர்களை உருவாக்குவதில் அப்படி என்ன ஆர்வம்?

10 லட்சம் கோடி கடன் என கூப்பாடு போட்டு, மக்களிடம் பொய்யை விதைத்து, மக்களை ஏமாற்றி வெற்றிபெற்ற பிறகு, கடனை குறைக்க வாய்ப்...
05/08/2026

10 லட்சம் கோடி கடன் என கூப்பாடு போட்டு, மக்களிடம் பொய்யை விதைத்து, மக்களை ஏமாற்றி வெற்றிபெற்ற பிறகு, கடனை குறைக்க வாய்ப்பில்லை என தற்போது அறிக்கை. தவெகவினருக்கு தற்போதாவது புரியுமா?

மதுவில்லா தமிழகம் என நினைத்தால், இணையதளம் மூலம் மது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
05/08/2026

மதுவில்லா தமிழகம் என நினைத்தால், இணையதளம் மூலம் மது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

திட்டங்களுக்கு பெயர் மாற்றத்தை தவிர, வேறெந்த மாற்றமும் நிகழவில்லை.
05/08/2026

திட்டங்களுக்கு பெயர் மாற்றத்தை தவிர, வேறெந்த மாற்றமும் நிகழவில்லை.

5 ஆண்டு ஆட்சி முடியும் போது, 10 லட்சம் கோடி கடன் என்பது 20 லட்சம் கோடியாக உயரும்.
05/08/2026

5 ஆண்டு ஆட்சி முடியும் போது, 10 லட்சம் கோடி கடன் என்பது 20 லட்சம் கோடியாக உயரும்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when இளையதலைமுறை - ilayathalaimurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இளையதலைமுறை - ilayathalaimurai:

Shortcuts

Share

Category