22/07/2026
பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர பணிகள் நிலைக்குழு ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நமது 156வது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து,அவற்றை விரைந்து நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்..
M. K. Stalin Udhayanidhi Stalin Tha Mo Anbarasan DMK - Dravida Munnetra Kazhagam Greater Chennai Corporation PriyaRajan DMK N Chitrarasu Saidai Mu.Mageshkumar ஆலந்தூர் வடக்கு பகுதி பி.குணாளன்