Youth Wing, TNCPO

Directions Website

Youth Wing, TNCPO Tamil Nadu Consumer Protection Organisation (TNCPO)

19/11/2025
Zonal Level Vigilance Committee MeetingTamilnadu Goverment Civil Supplies and Consumer Protection Department, Kolathur Z...
18/11/2025

Zonal Level Vigilance Committee Meeting
Tamilnadu Goverment Civil Supplies and Consumer Protection Department, Kolathur Zone Organized Vigilance Committee Meeting Today ( 18.11.2025 ) @ Kolathur Zone Ac Civil Supply and Consumer Protection Department office. Deputy Commissioner Mr. Karunagaran Preside over the Meeting, Vigilance Committee Members Dr.C.Paul Barnabas and others with officers will Participated...

07/07/2025
Tamilnadu Consumer Protection Organisation (TNCPO) State General Body Meeting at Chennai. Our State President, Dr. C. Pa...
07/07/2025

Tamilnadu Consumer Protection Organisation (TNCPO) State General Body Meeting at Chennai.
Our State President, Dr. C. Paul Barnabas is delighted to extend heartfelt appreciation and congratulations to all central, state, and district administrators and members who played a pivotal role in making our organisation's state general meeting a resounding success under his visionary leadership.

மத்திய சென்னை மாவட்டம் சார்பாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மாமன்ற 97 வது வார்டு உறுப்பினரும், தி.மு.க வில்ல...
14/05/2025

மத்திய சென்னை மாவட்டம் சார்பாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை மாமன்ற 97 வது வார்டு உறுப்பினரும், தி.மு.க வில்லிவாக்கம் பகுதி செயலாளருமான திரு.V.வாசு அவர்கள் பங்கேற்றார். !

நமது பேரமைப்பின் மாநில தலைவர் டாக்டர் செ. பால் பர்ணபாஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி
இன்று : 14.05.2025 ( புதன்கிழமை )
காலை : 10.00 மணிக்கு. கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு பாதசாரிகள், பொது மக்களுக்கு ஏற்படும் கடும் அவதியை கருதி நீர் மோர், தர்பீஸ் பழங்கல் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை வ.வு.சி நகர், மதினா பள்ளிவாசல் எதிரில், நியு ஆவடி ரோடு, என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் B.ஹபீஸ் ரஹ்மான் தலைமை வகித்தார், வட சென்னை மாவட்ட தலைவரும், மாநில மக்கள் தொடர்பு அதிகாரியுமான திரு.L. சுகுமார் , மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு. C. சரவணன் , சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு M. தயாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினராக சென்னை மாமன்ற 97 வது வார்டு உறுப்பினரும், தி.மு.க வில்லிவாக்கம் பகுதி செயலாளருமான திரு.V.வாசு அவர்கள் பங்கேற்றார்.
மாநில அமைப்பாளர் திரு. B.யூசுப் கான், வடசென்னை மாவட்ட செயல் தலைவர் ரா. முன்னாகான் மற்றும் மாவட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

திரு. R. செல்வம்
மத்திய சென்னை மாவட்ட செயல் தலைவர்
நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார .

Happy Birthday Dr. K. Ravichandran Sir!Wishing you a joyful and blessed birthday. Your dedicated service as the State Vi...
13/05/2025

Happy Birthday Dr. K. Ravichandran Sir!
Wishing you a joyful and blessed birthday. Your dedicated service as the State Vice President and Tiruvallur District President is truly admirable.
May this new year of your life bring you good health, happiness, and continued success in all your endeavors.
Wishing you a long, prosperous, and impactful life!

பாராட்டுகிறோம் !நமது பேரமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.K. மனிகண்டன் அவர்களின் அன்பு மகள் M. HEMASHREE +2 தேர்...
08/05/2025

பாராட்டுகிறோம் !
நமது பேரமைப்பின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.K. மனிகண்டன் அவர்களின் அன்பு மகள் M. HEMASHREE +2 தேர்வில் 577 மதிப்பெண் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார், அவரை மனதார பாராட்டுகிறோம்.

Address

Ayanavaram
Chennai
600023

Alerts

Be the first to know and let us send you an email when Youth Wing, TNCPO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share