CITU Tamilnadu

CITU Tamilnadu Official page of Centre of Indian Trade Unions - TamilNadu State Committee
(1)

06/09/2026
தூத்துக்குடி உப்பு தொழிலாளர் சங்க 19-வது மாநாடு
06/09/2026

தூத்துக்குடி உப்பு தொழிலாளர் சங்க 19-வது மாநாடு

திருப்பூர் மற்றும் வஞ்சிப்பாளையம் ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை  முழக்க ஆர்ப்பாட்டம் சுமை மாநிலக் குழ...
05/09/2026

திருப்பூர் மற்றும் வஞ்சிப்பாளையம் ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் சுமை மாநிலக் குழு உறுப்பினர் எஸ் .எம். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின்படியான சம்பளத்தை உத்தரவாதப் படுத்திட ,
ESI , PF , விபத்து , மருத்துவ காப்பீடு,அடையாள அட்டை உள்ளிட்டவைகளை அமுல்படுத்திட ,
குடிநீர் ,குளியலறையுடன் கூடிய கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திட ,
Round the Clock எனும் 24 மணி நேர வேலை உத்தரவை ரத்து செய்யக் கோரி
கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன .
கோரிக்கைகளை விளக்கி சம்மேளன மாநில தலைவர் R.வெங்கடபதி
சம்மேளன மாநில பொதுச் செயலாளர் இரா. அருள்குமார் , ரயில்வே கூட்செட் சுமை ப்பணி தொழிலாளர்கள் மாநில ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர்
A.கோவிந்தன் ,
திருப்பூர் சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் M.ராஜகோபால் , மாவட்ட செயலாளர் P.பாலன் ,பொருளாளர் T.ஜெயபால் உள்ளிட்டோர் பேசினர். கூட் செட் நிர்வாகிகள் தொழிலாளர்கள், பெண்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்செட் செயலாளர் T ஆறுமுகம் , வரவேற்புரை வழங்கிட
துணைத்தலைவர் A.அய்யரப்பன் நன்றி கூறினார்.

எலக்ட்ரோ மேக்ஸ் நிறுவனம்  மறைமலை பகுதியில் இன்று கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில...
05/09/2026

எலக்ட்ரோ மேக்ஸ் நிறுவனம் மறைமலை பகுதியில் இன்று கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தோழர் சேஷாத்திரி தோழர் பகவத்சிங் தோழர் நடராஜன் விவசாய சங்கத் தலைவர் சண்முகம் பெருங்குடி சங்க தலைவர் தோழர் அப்புனு பொதுச்செயலாளர் தோழர் மா. விஜயகுமார் தோழ ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜிஎம்டி நிறுவனத்தின் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் ....

80ம் ஆண்டு பொன்மலை தியாகிகள் தினம் ஆர்மரி கேட்டிலிருந்து ஊர்வலமாக வந்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
05/09/2026

80ம் ஆண்டு பொன்மலை தியாகிகள் தினம் ஆர்மரி கேட்டிலிருந்து ஊர்வலமாக வந்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

Address

A Nallasivam Ninaivagam, 13, Mosque Street Chepauk
Chennai
600005

Alerts

Be the first to know and let us send you an email when CITU Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CITU Tamilnadu:

Shortcuts

Share