Ahamed Navavi

Ahamed Navavi S.அகமது நவவி,
மாநில பொதுச்செயலாளர்,
SDPI கட்சி, தமிழ்நாடு.

கடைசில இவனுங்கள நம்பி வட போச்சே
01/09/2026

கடைசில இவனுங்கள நம்பி வட போச்சே

பாசத்திற்குரிய சகோதரரும், SDPI கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொருளாளருமான சகோதரர் செந்தில்குமார் அவர்களின் மூத்த மகள் ஹர...
31/08/2026

பாசத்திற்குரிய சகோதரரும், SDPI கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொருளாளருமான சகோதரர் செந்தில்குமார் அவர்களின் மூத்த மகள் ஹரினி அவர்களின் திருமணம் மதுரையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இனிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

இந்நிகழ்வில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தொகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள், செயல்வீரர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்கள் பல்லாண்டு காலம் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மனமார்ந்த வாழ்த்துகள். 💐🤲

சட்டமன்றம் பாருங்க… சிரிச்சுக்கிட்டே இருங்க! 😂ஆதித்யா டிவி பார்ப்பதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளையே பாருங்க…சிரிப்பு கேரண்டி!...
27/08/2026

சட்டமன்றம் பாருங்க… சிரிச்சுக்கிட்டே இருங்க! 😂
ஆதித்யா டிவி பார்ப்பதைவிட, சட்டமன்ற நிகழ்வுகளையே பாருங்க…
சிரிப்பு கேரண்டி! 😏

21/08/2026

🛡️ அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு! 🇮🇳

இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க ஒன்றிணைவோம்!

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதிப்புகளான சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நடைபெறும் “அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில்” அனைவரும் பெருந்திரளாக பங்கேற்போம்.

🎙️ கருத்துரை:
V.M.S. முகம்மது முபாரக், M.A.
SDPI கட்சி மாநில தலைவர் – தமிழ்நாடு

📅 நாள்: 21.08.2026 – வெள்ளிக்கிழமை
🕓 நேரம்: மாலை 4.00 மணி
📍 இடம்: நந்தனம் YMCA மைதானம், சென்னை

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க
அணி திரள்வோம்! ✊

#அரசமைப்புச்சட்டம் #அரசமைப்புச்சட்டபாதுகாப்பு #ஜனநாயகம் #சமூகநீதி #சென்னை

21/08/2026
17/08/2026

அண்ணன் Mohamed Mubarak

SDPI Insta Connectமதுரை, ஆகஸ்ட் 16, 2026SDPI மாநில IT Wing சார்பில் "SDPI Insta Connect – மாநில அளவிலான Instagram செயல்ப...
16/08/2026

SDPI Insta Connect
மதுரை, ஆகஸ்ட் 16, 2026

SDPI மாநில IT Wing சார்பில் "SDPI Insta Connect – மாநில அளவிலான Instagram செயல்பாட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம்", ஆகஸ்ட் 16 அன்று மதுரை தெற்கு மாவட்ட அலுவலகம், நெல்பேட்டை, மதுரையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மதுரை மண்டல IT Wing தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மதுரை தெற்கு மாவட்ட IT Wing தலைவர் ஒசாமா சுல்தான் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் SDPI மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், SDPI மாநில IT Wing பொறுப்பாளரும் மாநில பொதுச் செயலாளருமான அகமது நவவி, மாநில செயலாளர் சபீக் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். Young Democrats மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தவ்பீக் உமர் விளக்க உரை மற்றும் தொகுப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் SDPI-யின் Instagram தள செயல்பாடுகளை மாநிலம் முழுவதும் மேலும் வலுப்படுத்துவது, சமூக வலைதளங்களில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் செயல்பாடுகளை முன்னெடுப்பது, தரமான மற்றும் தாக்கமிக்க உள்ளடக்கங்களை உருவாக்குவது, இளைஞர்களை அதிகளவில் சென்றடையும் வகையில் செயல்திட்டங்களை வகுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

🇮🇳 ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! சுதந்திரத்தைக் காப்போம்!இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமை, ...
14/08/2026

🇮🇳 ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்! சுதந்திரத்தைக் காப்போம்!

இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமை, சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களை பாதுகாத்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.

அனைவருக்கும் இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳

Address

SDPI H. O, NO. 4/7 IBRAHIM SAHIB Street , MANNADY CHENNAI/1
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahamed Navavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ahamed Navavi:

Shortcuts

Share