நம்மாழ்வாரின் வழியில்

  • Home
  • India
  • Chennai
  • நம்மாழ்வாரின் வழியில்

நம்மாழ்வாரின் வழியில் நம்மாழ்வார் ஐயா கண்ட கனவின் ஒரு விதை
(440)

09/07/2026

சிறிதளவு தேன் தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா #தேன் #ஆரோக்கியம்

07/07/2026

💚 சென்னை அடையாறில் பசுமை வாழ்வின் பெருவிழா!

06/07/2026

😱 தோட்டா துளைக்காத ஆடை முதல் விமான ஓடுதளம் வரை🌴பனை மரத்தில் மரைந்திருக்கும் உட்பொருள்

05/07/2026

வள்ளுவம் இயற்கை சந்தை

நமது "நம்மாழ்வாரின் வழியில்" முகநூல் பக்கத்தில்,பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களே...நீங்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்...
05/07/2026

நமது "நம்மாழ்வாரின் வழியில்" முகநூல் பக்கத்தில்,
பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களே...

நீங்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறீர்கள்?
அந்த மாநிலத்தின் வேளாண்மை, இயற்கை அல்லது வாழ்வியலில் உங்களை மிகவும் வியக்க வைத்த ஒரு விஷயம் என்ன?
📍மாநிலத்தின் பெயருடன் கமெண்டில் எழுதுங்கள். 🌱

🌿 மனமார்ந்த நன்றி! 🌿எங்கள் 🛑YouTube 🛑 குடும்பம் இன்று 10,000+ சந்தாதாரர்களை கடந்துள்ளது.இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரின்...
02/07/2026

🌿 மனமார்ந்த நன்றி! 🌿

எங்கள் 🛑YouTube 🛑 குடும்பம் இன்று 10,000+ சந்தாதாரர்களை கடந்துள்ளது.

இயற்கையை நேசிக்கும் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்தான் இந்தப் பயணத்தின் உண்மையான பலம்.

எங்கள் ஒவ்வொரு காணொளியையும் பார்த்து, பகிர்ந்து, கருத்து தெரிவித்து, ஊக்கப்படுத்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.

இது ஒரு முடிவல்ல... இயற்கைக்காக இன்னும் பல உண்மைகளையும், பயனுள்ள தகவல்களையும் உங்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய தொடக்கம்.

இயற்கையோடு இணைந்து... நம்மாழ்வாரின் வழியில்... தொடர்ந்து பயணிப்போம். 🌱💚

அன்புடன்,
"நம்மாழ்வாரின் வழியில்" ❤️

ஒரு சந்தாதாரராக மட்டும் அல்ல... இயற்கைக்கான மாற்றத்தின் ஒரு பங்காளியாக இணையுங்கள்.
கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குடும்பத்தில் இணைந்துகொள்ளுங்கள். 🌱💚

https://www.youtube.com/

01/07/2026

விவசாயிகளுக்கு சொன்னது ஒன்று... செய்தது வேறொன்றா?

01/07/2026

"இயற்கை வள கொள்ளையர்களை பதற வைப்பது யார்? சிந்திக்க வைக்கும் கேள்வி!"
உங்கள் பதில் என்ன?

🛑"தூய சக்தி" என்று கூறியவர்கள் இன்று "அழிவு சக்தி" யாக மாறியிருக்கிறார்கள்🛑தமிழக வெற்றிக் கழகம் சூழலுக்கு ஏற்ப இரட்டை நி...
01/07/2026

🛑"தூய சக்தி" என்று கூறியவர்கள் இன்று
"அழிவு சக்தி" யாக மாறியிருக்கிறார்கள்🛑

தமிழக வெற்றிக் கழகம் சூழலுக்கு ஏற்ப இரட்டை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறது இதே நிலை நீடித்தால் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்.

📌 கன்னியாகுமரி அணு தாது மணல் சுரங்கம் தொடர்பாக எழும் முக்கிய கேள்விகள்:

* 03.11.2024 அன்று இந்தத் திட்டத்தை எதிர்த்து பேசியதாகக் கூறப்படும் நிலைப்பாடு தற்போது மாறிவிட்டதா?

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த முந்தைய கருத்துக்கும், தற்போதைய அணுகுமுறைக்கும் இடையே முரண்பாடு உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

* கடலோர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து கட்சியின் தெளிவான நிலைப்பாடு என்ன?

* இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டுமென பல தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

* வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் சமநிலை அவசியம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

💬 இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன?

துப்பாக்கியால் சுடப்பட்ட  #பனையேறி மணிகண்டன் அவர்களின் தந்தை பெருமாள் சேட்டு இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். ஐயாவின...
29/06/2026

துப்பாக்கியால் சுடப்பட்ட #பனையேறி மணிகண்டன் அவர்களின் தந்தை பெருமாள் சேட்டு இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். ஐயாவின் ஆன்மா இயற்கையிடம் இல்லறம் பெறட்டும்.
குடும்பத்தினர் ஆறுதல் அடையவும் எல்லாம் வல்ல இயற்கை வேண்டிக் கொள்கிறேன்.

Address

சத்யா ஹாம்ஸ் எண் 32, G2 சிவாகாமி நகர் 2வது தெரு, சிவகாமி காலனி, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம்
Chennai
600064

Alerts

Be the first to know and let us send you an email when நம்மாழ்வாரின் வழியில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்மாழ்வாரின் வழியில்:

Shortcuts

Share