Enga ooru Chennimalai

Enga ooru Chennimalai holy spot, tourist spot, famous for bedsheets
Chennimalai popularly known as the 'Handloom Town' is

12/01/2017

தமிழனின் பாசமும் கொம்பை பிடிக்கும் பயிற்சியும் எங்கள் இரத்தத்திலே ஊறி போனது!!! ஜல்லிகட்டை ஆதரிக்க இதை பகிருங்கள் :)
19/12/2016

தமிழனின் பாசமும் கொம்பை பிடிக்கும் பயிற்சியும் எங்கள் இரத்தத்திலே ஊறி போனது!!! ஜல்லிகட்டை ஆதரிக்க இதை பகிருங்கள் :)

Idu Enga ooru da 😊😉
04/07/2015

Idu Enga ooru da 😊😉

சென்னிமலை குமரன் சிலை அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் முகாமிட்டு விவசாய கருவிகளை செய்து விற்பனை ச...
17/11/2014

சென்னிமலை குமரன் சிலை அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர் முகாமிட்டு விவசாய கருவிகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இது சென்னிமலை பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

இரும்புகளை உருக்கி தொழில் செய்வதில் எப்போதும் கெட்டிக்காரராக (திறமைசாலிகள்) திகழ்வதில் பீகாரிகளுக்கு தனி மவுசு உண்டு. தமிழகம் உள்பட இந்தியாவில் செயல்படும் இரும்பு தொழிற்சாலைகளில் அதிக அளவில் அவர்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் சொன்னால் இரும்பு அப்படி சொன்னபடி வளைகிறது. அதை சென்னிமலை மக்கள் கடந்த ஒரு வாரமாக நேரில் பார்த்து ஆச்சரியம் அடைகின்றனர். மூன்று குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என முகாமிட்டு பொதுமக்கள் முன்னிலையிலேயே விவசாயக் கருவிகள் செய்து விற்பனை செய்கின்றனர். இதை விவசாய பெருமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

விவசாய கருவிகளான அரிவாள், கொத்து, கருக்கருவாள், கோடரி, சம்மட்டி, மண்வெட்டி என விவசாயத்திற்கு பயன்படும் விதவிதமான கருவிகளை மிக எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி. செய்து தருகின்றனர்.

இதை வேடிக்கை பார்க்கவும், வாங்கவும் எப்போதும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னிமலை மக்களுக்கு நல்ல பொழுது போக்கு நிகழ்சியாகவே இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mahakumbhabhishekam Thirupanni
17/11/2014

Mahakumbhabhishekam Thirupanni

Chennimalai police station map
16/11/2014

Chennimalai police station map

Old police station of chennimalaithis is now SGMET Hospital
16/11/2014

Old police station of chennimalai

this is now SGMET Hospital

KVHSS Celebrating Annual Day Today
15/11/2014

KVHSS Celebrating Annual Day Today

14/11/2014

Sri Chennimalai Siddhar was capable of curing incurable diseases. He is said to have united with Lord Shiva whom he found living in the same tree as him. The tree where he attained Jeeva Samadhi is even today an object of worship. His writings are found in the Padinen Siddhar Kovai. He is said to have written the Pinakesar Thattuva Paadalkal.

Construction work of RajaGopuram
13/11/2014

Construction work of RajaGopuram

Address

Chennimalai
638051

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enga ooru Chennimalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share