22/07/2026
திரையரங்கில் கொண்டாட்டமா?
தெருக்களில் மாணவர்களின் போராட்டமா?
தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களும் இளைஞர்களும் தங்களது எதிர்காலத்தை காக்க குரல் கொடுத்து வருகின்றனர். இந்தக் குரலை அரசுகள் வெறும் சத்தமாக அல்ல, எதிர்கால தலைமுறையின் வேதனையாகக் கேட்க வேண்டும்.
மாணவர்களின் மனவேதனைக்கு தீர்வு காண வேண்டிய நேரத்தில் அரசியல் மௌனமும் அலட்சியமும் தொடரக் கூடாது.
நீட் விவகாரத்தில் மத்திய அரசும், தமிழக அரசும் தங்களது பொறுப்பை முழுமையாக உணர்ந்து, மாணவர்களின் அச்சம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு உரிய பதிலை வழங்க வேண்டும்.
மாணவர்களின் குரல் ஒடுக்கப்படக் கூடாது.
ஜனநாயகத்தில் போராடும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்வி என்பது உரிமை; அது ஒரு சிலருக்கான வாய்ப்பாக மாறக் கூடாது.
"மாணவர்களின் எதிர்காலம் எந்த அரசியலையும் விட முக்கியமானது."
Kamal Haasan
Maiam Official
Maiam IT
TVK IT Wing Official
Chief Minister of Tamil Nadu BJP Tamilnadu BJP - Bharatiya Janata Party
TVKVijayHQ TVKVijayFails