Natarajar Temple Chidambaram

Natarajar Temple Chidambaram Lord Natarajar Temple, Chidambaram,Tamilnadu. The temple architecture symbolizes the connection between arts and spirituality, creative activity and divine

நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்ந

ாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் மூலவர் நடராசர் , தாயார் சிவகாமசுந்தரி.
இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன.
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாகும். Thillai Natarajah Temple, Chidambaram (Tamil: சிதம்பரம் கோயில் - Chidambaram Thillai Natarajar-Koothan Kovil or Chidambaram temple) is a Hindu temple dedicated to Lord Shiva located in the centre of the temple town of Chidambaram, East-Central Tamil Nadu, South India. Chidambaram Thillai temple is known as the foremost Kovil to Saivites and has influenced worship, architecture, sculpture and performance art for over two millenium. The Sangam classics list chief architect Viduvelvidugu Perumtaccan as directing an early renovation of the shrine. A major shrine of Shiva worship since the classical period, there have been several renovations and offerings to Chidambaram by the Pallava, Chola, Pandya, Vijayanagara and Chera royals in the ancient and pre-medieval periods.

26/08/2026

Address

East Sannadhi
Chidambaram
608001

Alerts

Be the first to know and let us send you an email when Natarajar Temple Chidambaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Natarajar Temple Chidambaram:

Shortcuts

Share